Hi, Mallika
சமீபமாக உங்கள் கதைகள் ஒவ்வொன்றாக உங்கள் தளத்தில் படிக்கின்றேன். அதில் ஒரு தனித்துவத்தையும், வாழ்க்கையின் நிஜமான உயிரோட்டத்தையும் பார்த்து வியப்பு. ஒன்றுக் கொன்று புதுமை. மன வோட்டத்தை மிக அழகாக அப்படியே விளக்கும் விதம் எல்லாம் மிக அழகாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் மேலும் பல கதைகள் எழுதுவதற்கு. நன்றி.