மல்லி ஒவ்வொன்றாக போடுவாங்க...எதுக்கு தொல்லை பண்ணனும்...அதெல்லாம் வேலை செய்யாது....அதுவும் ரீரன் போடுவாங்க....தேவி
மெம்பர்ஸ்ல மல்லிகா எடுங்க... அங்கு புரோபில் மெசேஜ் போட்டா மல்லி சிஸ் மேக்சிமம் பதில் போடுவாங்க..

அதானே,மல்லி ஒவ்வொன்றாக போடுவாங்க...எதுக்கு தொல்லை பண்ணனும்...
இல்லை பொன்னுமா அவங்க புதுசாம்...மல்லி ஒவ்வொன்றாக போடுவாங்க...எதுக்கு தொல்லை பண்ணனும்...
ஆமாம் பாஇல்லை பொன்னுமா அவங்க புதுசாம்...
அதான் கேட்டாங்க....
புதுசா வருபவர்கள் சந்தேகம் கேட்டா சொல்லனும்ல..
இருக்கிற கதையை படிக்க சொல்லு ...ஒவ்வொன்றாக வரும் என்று சொல்லு ....இல்லை பொன்னுமா அவங்க புதுசாம்...
அதான் கேட்டாங்க....
புதுசா வருபவர்கள் சந்தேகம் கேட்டா சொல்லனும்ல..
done darling ..பொன்ஸ்... சகோதரி யாரோ தமிழ் டைப்பிங் கேட்டாங்க, பாருங்க..
உதவி பண்ணுங்க...