ThangaMalar
Well-Known Member
வசிய மருந்து, பாத்தி..என்னப்பா ஈஷூ சப்பாத்தியோட அன்பை சேர்த்து ஊட்டிடியா...
அன்பு பயங்கரமா ரியாக்ட் ஆகுது...
ஹேமா தயாரிப்பு...
வசிய மருந்து, பாத்தி..என்னப்பா ஈஷூ சப்பாத்தியோட அன்பை சேர்த்து ஊட்டிடியா...
அன்பு பயங்கரமா ரியாக்ட் ஆகுது...
பிழைகள் போய் காதல் நின்றது..பங்காளி ஆனாலும்
தன். பங்குக்கே
பங்கம் வந்தாலும்
பாங்காய் பிரச்சினையை
தீர்த்தவன்..
அங்கமெல்லாம் குடும்ப கவுரவமும்..
அதை காக்கும் கடமையும்
கொண்டே
தன் காதலை காக்க மறந்தவன்..
பிழைகள் எல்லாம் தீரவே..
காதல்- தீரா காதல் ஆனதே..
Kikikikikiதூங்கலையா...ரொமான்ஸ் என்று வந்துட்டியா...