E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,

மீன் முள்ளாய்
சிக்கி கொண்ட
அவஸ்தை
மனக்குழியில்
உன் நினைவுகள்
முழுங்க நினைத்தேன்
முடியவில்லை
எடுக்க நினைத்தேன்
முடியவில்லை
மனத்திரையில் என்
கேள்வியின் நாயகனாய்
சிம்மாசனமிட்டு நீ


 

Joher

Well-Known Member
Beauty...... சிங்காரி....... Esh நீ ரொம்ப பாவம்டா... உன்ன சும்மா விடமாட்டா போல உன்னோட bubbly.......

அதுவும் blue eyes பொண்ணும் வந்துட்டா உன் கதி அதோ கதி தான்......

So sad of you esh.....
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரோ சூப்பர்ப் and அருமையான வரிகள், மல்லி டியர்
ஹா, ஹா, உங்களை நினைக்கக் கூடாதுன்னு நினைச்சு,
உங்களையேதான் நினைச்சு இருந்தேன்,
உங்களைப் பிடிக்கக் கூடாதுன்னு நினைச்சு இருந்தேன், பிடிச்சிருக்கான்னு இப்பவும் தெரியலையா?
ஆனா வேற யாரையும் பிடிக்கலையா?
என்ன வர்ஷிக்குட்டி இஃது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top