E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..
ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...
தாத்தா பேரன்களுக்கு தான் ஐடெண்டிடீ சொன்னா...
வர்ஷ் நெக்ஸ்ட் லெவல் ஐடெண்டிட்டி கிரியேட் பன்னபோறா...
கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....
ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.
Nice epi...
Smiling loving caring..
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..
நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.
இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
Multiple personality ah நீ பாத்தி..

தராசு தட்டில் இது ரெண்டும் வைச்சா, ரெண்டுமே வெயிட்டா கீழே இழுக்குது...

எங்கள உன் பக்கம் இழுக்குது....
 

Sundaramuma

Well-Known Member
நீங்க என்ன படிங்க.......
நான் சைகாலஜி படிக்கிறேன்.....
Double meaning இல்ல.....
Single meaning தான்......

அய்யோ varsh முடியல......

ஆனா அது double meaning தான்........

உனக்கு தெரியல....... உன் lover boy கிட்ட கேளு...... explain பண்ணுவான்.....
அவ டபுள் மீனிங்ல தெரிஞ்சு தான் சொல்லரா...ஜோ
 

Sundaramuma

Well-Known Member
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.

இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
Super ...Fathima :):):)
 

fathima.ar

Well-Known Member
Multiple personality ah நீ பாத்தி..

தராசு தட்டில் இது ரெண்டும் வைச்சா, ரெண்டுமே வெயிட்டா கீழே இழுக்குது...

எங்கள உன் பக்கம் இழுக்குது....

Onnu jolly comment..
Onnu feelingsssss
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மோவ், என்னா கதை?
என்னா வரிகள்?
என்னா ரொமான்ஸ்?
என்னா புருஷன்?
என்னா பொண்டாட்டி?
ஆனாலும், இந்த வர்ஷினிக்குட்டிக்கு, இவ்வளவு, இவ்வளவு,
இவ்வளவு, இவ்வளவு ஆகாது, மல்லி டியர்
இப்பிடியா எங்க தலயப் பத்தி, எல்லாத்தையும் தெரிந்து
வைத்திருப்பாள்?
ஏம்மா, U S-ல இதத்தான் நீ படிச்சியாம்மா, வர்ஷினி டியர்?
 

Lakshmi sivakumar

Well-Known Member
Varshu தெளிவு அனைவரை பற்றியும் அப்பாடி admire பண்ண வைக்கிறாள்.தனியாக வளர்ந்த போதும் வாழ்க்கையை சரி பண்ணிக் கொள்ள அவள் எடுக்கும் முயற்சி. .மனைவி தானே என எண்ணாமல் அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளை மீட்ட eshwar.இருவரும் adorable couple
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top