E86 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..

இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..

அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...

புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....


எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...

உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...



இப்படி தான் ஃபீல் பன்னனும்...
Super Fathi..
Yes ippadithan feel pannanum..
 

Hema27

Well-Known Member
Finally Ish have taken good decision...

Nee un garvatha mudhala tholai...
Tholaika vidama nee dhan kapathi vita...
Semma dialogue.

Unna pidikala..pidikala nu sollitu...avan sonnadha ellam senjarnum nu nenaikra

Nee pidikudhu nu sollave vendam...adhan ennaku theriyume...
Malli mam enga brain night le romba active ayurdhu...
Ippo summer vacation ngrdhu nala prechanai illai.
 
Hai malli..
Super episode.. one of d best epi of sjm.. varsh baby rockkkss.. thanku so much malli.. varshini Sona ovaru varthiyam bayangarama touch paniruchu Manasa.. peasathana peasama poiduviya, epdiye sandaiye than potutrupoma, elame padikumbothu bayangarama emotional Aiten.. acho mudika poringalonu feelings vandhuruchu.. peasama hindi serial mathuri 6, 7 years continue panungalen:p..
 

Sundaramuma

Well-Known Member
5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..

இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..

அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...

புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....


எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...

உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...



இப்படி தான் ஃபீல் பன்னனும்...
Yes....Super... Fathima:):):)
 

aravin22

Well-Known Member
Hi mam


ஜஸ்வர்யாவுக்கு இப்போதுதான் கடந்த கால பிரச்சனைகள் தெரிந்துள்ளது,ஈஸ்வர் மேலுள்ள கோபமும் குறைந்துள்ளது,இனிமேல் என்ன என்ற தெளிவும் பிறக்கும்,வர்ஷினியும் இப்போதெல்லாம் தன்னுடைய ஆதங்கம் மனக்குமுறல்களையெல்லாம் ஈஸ்வரிடம் கொட்டுகின்றார்,ஈஸ்வருக்கும் தன்பக்க தப்பு இனிமேல் புரியும்,பார்ப்போம் இனி என்ன என்று.


நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
உடனே எப்படி முடிவுக்கு வர முடியும்?..
மெது மெதுவா தான்...
மெதுவா, மெதுவா, ஒரு காதல் பாட்டு
ஈஷ்வரும், வர்ஷியும், புதுத்தாளம் போட்டு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top