E86 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஐஸ் பத்தி தலகிட்ட பேசி ...
தலகிட்ட தொய்வு தெரிந்தவுடன்...
வரும் அணைப்பு வெரி டச்சிங்.
அடுத்த பதிவு உடனே தந்து களக்கிட்டாங்க மல்லி.
That scene..... Awesome ....
 

malar02

Well-Known Member
hi friend MM,
இதுவரை
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை......


இனி
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
மன சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
தன்னை ஒளிவிட கொடுத்திடும் இனி
ஞாபக வேதனைகள் மறந்திடும்......
வெற்றிகள் பல இனி குவித்திடும்....
இணைவுடன் இணை இருந்துவிடடால்
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
காதல் கானமும் இசைத்திடும்....
 

Lalithaganesan

Well-Known Member
உனக்காக வா
நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா

இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
உனக்காக வா
நான் உனக்காக வா

தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு

மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா

நீராட நதியா இல்லை
நிழல் தேட இடமா இல்லை
பசியார உணவா இல்லை
பகிர்ந்துண்ண துணையா இல்லை
சூப்பர்
 

Lalithaganesan

Well-Known Member
அஸ்வின், நானா.... கல்யாணமா ன்னு கேக்குறானே..
தாடி வளர்த்து தேவதாசாக போறானா..
அவனுக்கு ஜோடி இல்லையா, மல்லி?...
VEN செல்வத்துக்கு கூட லவ் செட்டாச்சே...
செல்வத்துக்கே லவ் செட்டாயிடுச்சி,
நம்ம அஸ்வின மல்லி சும்மா விடுவாங்கள் என்ன...
கண்டீப்பா திமிர் பிடிச்ச வர்ஷாவ திமிர் இல்லாத வர்ஷாவா மாத்தி
செட் பண்ணி விடுவாங்க தோணுது....how is my க.கு.....
 

Lalithaganesan

Well-Known Member
மல்லி!!!!..

இப்படி இரண்டு எபி அடுத்தடுத்து குடுத்த நான் எங்க கமெண்ட் போட்டு எங்க என்ஜாய் பன்றது..
இரண்டு எபிக்குன் ஜம்ப் பன்னவே சரியா இருக்கும் போல...:p
நம்ம மல்லி dear எபி குடுக்கறதே பெரிசு...comment தானே பா வச்சு வச்சு போடுவோம்..
 

Lalithaganesan

Well-Known Member
லக்ஷ்மிம்மா=வின் கோபம், நியாயமானதே
இந்த ஐஸ்வர்யா, உயிருடன் விளையாடலாமா?
As a Doctor, இவளுக்கு ஒரு பொறுப்பு, பருப்பு வேண்டாமா?
Yes pa வேலய விட்டது சின்னப் புள்ளத்தனமா இருக்கு...
 

Adhirith

Well-Known Member
Ha ha varsh
Super-a list podura
Varsh supporters kooda ivvlo detail list pottathu illai
Athuvum first day sight adichittu then ignore panniyathu...
Already pathu noticed how Eswar is losing his garvam.... Soon you too will realize dear...
Going forward no garvam only love
Malli you are awesome

Ha....ha....Sindu...
நாம் ஒரு ஒரு எபியிலும் சொன்னதை
இங்க மொத்தமாக லிஸ்ட் அவுட், பண்ணிட்டாள்...

சாருக்கு கர்வம் தொலைந்தடி என்று சொல்லும்,
நேரம் இன்னும் வரவில்லை .....
 

fathima.ar

Well-Known Member
5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..

இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..

அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...

புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....


எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...

உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...



இப்படி தான் ஃபீல் பன்னனும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top