E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்

அருமையான விளக்கம் சகோ:)
 
Joher

Well-Known Member
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
 
Last edited:

Joher

Well-Known Member
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா.......

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா.........

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு.........
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஒரு சமயம் என் மகள், என்னிடம், “அப்பா, யுகங்கள் என்றால் என்ன?” என்றாள். நான் உடனே பெரிய புத்திசாலிதனமாக வீக்கிபிடியாவில் உள்ளதை எடுத்து கொடுத்தேன்.
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
உடனே என் மகள் ஒரு கேணை பார்வை பார்த்துவிட்டு, ”இது எனக்கு தெரியாதப்பா, புரிகிறமாதிரி சொல்லுங்கள்”, என்றாள். நானும் மூளையை தட்டிகொண்டு{இருத்தால் தானே} “சரிமா, உனக்கு புரியார மாறி சொல்லுகிறேன்,என்று கூறி, “ நல்லவன் ஒரு உலகத்திலும்,கெட்டவன் ஒரு உலகத்திலும் வாழ்வது கிருதயுகம். {உ-ம் தேவர்,அசுரர்}, ஒரே உலகத்தில் நல்லவனும்,கெட்டவனும் வாழ்வது திரேதாயுகம் {உ-ம் ராமன்,ராவணன்}, நல்லவனும் கெட்டவனும் ஒரே குடும்பத்தில் வாழ்வது துவாபரயுகம்,{உ-ம் கெளவர்கள்,பாஞ்சபாண்டவர்கள்}. நல்லவனும் கெட்டவனும் ஒரே உருவத்தில் வாழ்வது கலியுகம். இப்போ நல்லவனில் கொஞ்சம் கெட்டவன் உண்டு,கெட்டவனில் கொஞ்சம் நல்லவன் உண்டு,” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டேன்

அருமையான எளிமையான விளக்கம்....Bro
 
Adhirith

Well-Known Member
Here comes the sangeetha jaathi mullai

EPISODE 82 1

EPISODE 82 2

EPISODE 82 3

:)

வெட்டாவா, குத்தவா என்று முறைத்துக் கொண்டிருந்த
இருவரும் தோள் மீது கை போட்டுக் கொண்டு
உரிமையாக சிரித்து பேசுறாங்க....

எந்த பிரச்சனையும் இல்லாத வர்ஷ் ,ரஞ்சு ஏன்
விலகி இருக்காங்க......!!!!!????
( hi....hi.... இந்த எபிக்கு நான் இதுவரை கமெண்ட்
போடவில்லை.....அதுதான்.......:p)
 
fathima.ar

Well-Known Member
மிரட்டாமல் இருந்தாலாவது எதாவது ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என்று மனதில் பொங்கும்-அஷ்வின்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top