E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
அந்த ஜெகனின் தங்கை சித்ரா, புள்ளை குட்டிகளுடன், அவள் பொழப்பைப் பார்த்துக்கிட்டு, சிவனே=ன்னு இருக்காள்,
யாரோட வம்புக்கும் சித்ரா, வரலை
அவளை ஏன் பா வீணே இழுக்குறீங்க, Joher டியர்?

சும்மா தான்..... time pass ஆகணும் இல்ல.......

Jagan Ranjani Roopa & Family எல்லோரும் வந்தாங்களே....... Esh அக்கா மட்டும் எதிலும் கலந்துக்கவே இல்லைனு தான் கேட்டேன்.....

Nothing else........
 
banumathi jayaraman

ஹா ஹா ஹா
Intha kurumbu thaane vendaam enbathu, Joher dear
 
Manimegalai

Well-Known Member
என்னோட செல்லப் பேத்திக்குட்டிம்மா, என்னோட
செல்லக் கண்ணம்மாவுக்கு, இனிய பிறந்த நாளுக்கு,
இந்த பானுமதி ஜெயராமன், பாட்டி தாத்தாவின்,
மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் மேகலை டியர்
செல்லப் பேத்திக்குட்டிம்மா, நீடுழி வாழ்க
நீங்களும், தாய் தந்தை உள்ளிட்ட உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடன், வளமுடன், எல்லா செல்வங்களுடனும், மன அமைதியுடனும் அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க,
செல்லப் பேத்திக்குட்டிம்மா செல்லம்
செல்லப் பேத்திக்குட்டிம்மாவின் வருங்காலம்,
சுபிட்சமாக அமைய என்னோட இஷ்ட தெய்வம்,
விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்
என்னோட செல்லப்பேத்தி, குழந்தையின் பெயரைக்
கேட்காமல் விட்டது, என்னோட தவறுதான்,
மணிமேகலை செல்லம்
Sorry for that and தாமதமான wishes. மேகலை டியர்
:)உங்க வாழ்த்து கிடைத்ததில்
ரொம்ப சந்தோசம் பானுமா....
 
Joher

Well-Known Member
ஹா ஹா ஹா
Intha kurumbu thaane vendaam enbathu, Joher dear

என்ன பண்ணுறது...... night 1 மணி வரைக்கும் அடிச்சி புடிச்சி படிச்சிட்டு கமெண்ட் போட்டு தூங்கி தூங்கி இன்னைக்கு தூக்கமே வரல........

அதான் மனதில் கதையை rewind பண்ணி கோக்கு மாக்கா கேள்வி கேட்டேன்.....

இன்னும் இது மாதிரி நிறைய doubt இருக்கு......

மல்லி mam அடிச்சிட போறங்க..... கதையை முடிக்கணுமா இல்லையான்னு.....

புக் வாங்கிட்டு நோட் பண்ணி end card போட்டவுடன் மீதி doubt.......

Is it ok for you?

Ithu kooda namma Dr. Nikil's dialogue....... Athaan Sharadda's அப்பா. US return.....
 
Ha, ha, ha
Yes. It is Ok for me
yes, Joher dear, I knew that idiot US Dr.Nikil,
the famous loosu doctor and wife of
hayyo.................... Shraddhaa-voda amma name maranthu pochae,
will come with her name, tomorrow, Joher dear, ha ha ha
 
Sundaramuma

Well-Known Member
செவ்வானம் சேலை கட்டி
சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியில
என்னை கொன்றது பார்வையில
மின்சார மின்னல் வெட்டி
போனது சாலையிலே
கனல் மூண்டது கண்களில
உயிர் வேகுது நெஞ்சினில
கண்ணில் வந்து போனாள்
கைய்யில் இல்லை

யாரோ..
அவள் மங்கம்மாவின் வாளை கைய்யில்
வாங்கி வந்தவளோ
யாரோ...
அவள் கண்ணகியின் பேத்தி என்று
மண்ணில் வந்தவளோ
சுப்ரமணிய பாரதியின்
சோற்றை தின்று வந்தவளோ
சந்திரனும் சூரியனும்
கூடி பெற்ற பெண் இவளோ
கள் உள்ள மல்லிகையோ
முள் உள்ள தாமரையோ
சூடான சுந்தரியோ

Enakku pidicha paatu .....:D:D
 
Sundaramuma

Well-Known Member
தல ரசிகர்களே,
கவனிச்சீங்களா..
அவ பசி தாங்க மாட்டா... தான் சாப்பிட சொன்னா பிடிவாதம் பிடிப்பா...
அதனால பசிக்குதுன்னு அவள சாப்பிட வச்சி கூட்டிட்டு போறானே, துக்க வீட்டுக்கும்...
என்னே அவன் அன்பு....
இந்த வகையில் பார்த்தா சரிதான் .....குழந்தைகளை சாப்பிட வைச்சு தான் கூட்டிட்டு
போவாங்க ....
 
Lalithaganesan

Well-Known Member
சொன்னதை கேட்பது , விட்டு கொடுத்தால் என்பது வேறு---- சுயம் என்பது வேறு ....
சுயம் அதாவது நான் என்பதை இழக்க முடியாது.... பெண் என்பவள் நாணலாக வளைந்து
கொடுத்து நிமிர்ந்து நிற்க வேண்டிடிய இடத்தில அது கணவனுக்கு எதிராக என்றாலும்
நிற்க வேண்டும் .....இது எல்லாம் அவர்களுக்குள் தான் ....
மற்றவர்கள் முன் வர்ஷினி எப்போதும் ஈஸ்வரை விட்டு கொடுத்தது கிடையாது .....
சூப்பர் உமா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top