E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

Suchu

Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..


அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..


இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..


தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..


இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..


மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..


வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..


ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
வாவ்.. வள்ளுவன் முதல்
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.
 

ThangaMalar

Well-Known Member
வர்ஷுவே அவங்களோட லைப் பத்தி எவ்வளவு தெளிவா அனலைஸ் பண்ணி வைச்சிருக்கா அவளப்போய் லூசுங்கராங்களே,ஈஸ்வரோட charecterukku இதையெல்லாம் பார்த்துட்டு பழிவாங்காம எப்பிடி இருப்பான்.

ஆமா.. எப்படி இருப்பான்?
அவனுக்காகவா பழி வாங்கினான்?..
தன் காதல் மனைவிக்காக தானே..
தன் தொழில் சாம்ராஜ்யத்தை சரித்த அஸ்வின கூட அவன் பழி வாங்கல...

Basically அவன் ரொம்ப நல்லவன்...
ஆனா காதல் லாஜிக் பார்க்காதே....
So பணம் உடனே கட்ட சொல்றான்..
இதுகூட இல்லனா அவன் மனுஷனே இல்ல..

வர்ஷினியும் லேசுப்பட்டவ இல்ல...
அவ புரிஞ்சிக்கிட்டா, தன்மீதானே காதல்ல தான் இப்படி செய்றான்னு..

ஆனா யாரும் அவன குற்றம் சொல்றத அவ விரும்பல...
அதனால பாதிக்கப்பட்டவங்கள காப்பாற்ற சொல்றா...

அப்பப்பா.. இவங்க ரெண்டு பேர் லவ் இருக்கே... அடடடா...
அது ஞானக்கண் கொண்டு நோக்கினால் தான் புரியும், போலவே...
 

ThangaMalar

Well-Known Member
வாவ்.. வள்ளுவன் முதல்
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.
காப்பி ரைட் இருக்குமே..
செக் கொடுப்பீங்களா, சுஜி...
 

ThangaMalar

Well-Known Member
வாவ்.. வள்ளுவன் முதல்
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.
Actually இந்த கவிதை மலேசிய தமிழ் நாளிதழில் நேற்று வெளியானது..
பாத்திமாவின் பெருமை கடல் தாண்டுகிறது...
 

Attachments

  • IMG-20170514-WA0006.jpg
    IMG-20170514-WA0006.jpg
    81.4 KB · Views: 6

fathima.ar

Well-Known Member
வாவ்.. வள்ளுவன் முதல்
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.

Thanks dear..
 

Hema27

Well-Known Member
ஆமா.. எப்படி இருப்பான்?
அவனுக்காகவா பழி வாங்கினான்?..
தன் காதல் மனைவிக்காக தானே..
தன் தொழில் சாம்ராஜ்யத்தை சரித்த அஸ்வின கூட அவன் பழி வாங்கல...

Basically அவன் ரொம்ப நல்லவன்...
ஆனா காதல் லாஜிக் பார்க்காதே....
So பணம் உடனே கட்ட சொல்றான்..
இதுகூட இல்லனா அவன் மனுஷனே இல்ல..

வர்ஷினியும் லேசுப்பட்டவ இல்ல...
அவ புரிஞ்சிக்கிட்டா, தன்மீதானே காதல்ல தான் இப்படி செய்றான்னு..

ஆனா யாரும் அவன குற்றம் சொல்றத அவ விரும்பல...
அதனால பாதிக்கப்பட்டவங்கள காப்பாற்ற சொல்றா...

அப்பப்பா.. இவங்க ரெண்டு பேர் லவ் இருக்கே... அடடடா...
அது ஞானக்கண் கொண்டு நோக்கினால் தான் புரியும், போலவே...
Romba correct Malar...
Adichalum...kadichalum...insult pannalum...avumga rendu perkula dhan.
Outsiders yaaravudhu avunga boundary eh touch panna...nichayam damage dhan.
Vishwa adavadi ya damage pannuvan...
Varsh amaydhiya damage pannuva...
 

malar02

Well-Known Member
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா அலுப்பு.16 மணிநேரம்
தூங்கினா அதுகொழுப்ப
Bro,நான் கூட உங்களுடன் சேர்ந்து ஒரு பொன்மொழி பகிந்து கொள்ள வா

வாழ்கையின் இரண்டு பொன்மொழி
*உசுபேத்துரவன் கிட்ட
உம்முனும்
*கடுப்பேத்துரவன் கிட்ட
கம்முனும்
இருந்தா
நம்ம வாழ்கை ஜம்முனு இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top