E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
அவள் யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை....... அவளே சொல்லி இருக்கிறாள்.......
அப்படி இருக்கும் போது அவளையே சுத்தி வரும் Esh கேட்டால் செய்ய மாட்டாளா என்ன......

ஆனால் அவன் விலகும் போது அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகிறாது....... அவளின் எதிர் பார்ப்பை சொல்லியும் கூட கேட்கவில்லையே எகிற கோபம்........ கடைசியில் அவளின் பிடிவாதம் தலை தூக்குகிறது......

என்னுடைய opinionபடி அதை அறிவாளி தனத்தில் சேர்க்க முடியாது......
திருமணம் ஆகும் போது பெண்களுக்கு பல விஷயங்கள் சொல்ல படுகிறது....அதில் ஒன்று , கணவனுக்காக அவள்
பல வித அவதாரங்கள் எடுக்க வேண்டும் என்பது ....மனைவியாக , தோழியாக , அன்னையாக , தாசியாக இப்படி .....
அதே அறிவுரை தான் கணவனாக போகும் ஆணுக்கும் .....

இப்போ---- வர்ஷினி தன் வேலை , சம்பளம் மற்றும் எதிர்கால திட்டம் சொல்லும் சீன்......
அந்த இடத்தில ஈஸ்வரை ஒரு அப்பாவாகவும் வர்ஷினியை ஒரு மகளாகவும் பாருங்கள் .....
ஒரு மகள் தன் சாதனையை சொல்லும் பொது வரும் கர்வம் தவறாகுமா என்ன ...
அது பேரழகு .....
 
Sundaramuma

Well-Known Member
அவள் யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை....... அவளே சொல்லி இருக்கிறாள்.......
அப்படி இருக்கும் போது அவளையே சுத்தி வரும் Esh கேட்டால் செய்ய மாட்டாளா என்ன......

ஆனால் அவன் விலகும் போது அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகிறாது....... அவளின் எதிர் பார்ப்பை சொல்லியும் கூட கேட்கவில்லையே எகிற கோபம்........ கடைசியில் அவளின் பிடிவாதம் தலை தூக்குகிறது......

என்னுடைய opinionபடி அதை அறிவாளி தனத்தில் சேர்க்க முடியாது......
சொன்னதை கேட்பது , விட்டு கொடுத்தால் என்பது வேறு---- சுயம் என்பது வேறு ....
சுயம் அதாவது நான் என்பதை இழக்க முடியாது.... பெண் என்பவள் நாணலாக வளைந்து
கொடுத்து நிமிர்ந்து நிற்க வேண்டிடிய இடத்தில அது கணவனுக்கு எதிராக என்றாலும்
நிற்க வேண்டும் .....இது எல்லாம் அவர்களுக்குள் தான் ....
மற்றவர்கள் முன் வர்ஷினி எப்போதும் ஈஸ்வரை விட்டு கொடுத்தது கிடையாது .....
 
banumathi jayaraman

Well-Known Member
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல
என் பெண்மை திறந்து நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என இருந்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
சூப்பரோ சூப்பர் பாடல், சகோதரரே
மிக அருமையான, தல=க்கு அடுத்து, எனக்குப் பிடித்த
அர்ஜுனின் படப்பாடல், சகோதரரே
 
Sundaramuma

Well-Known Member
செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் அரசியலுக்கு வந்த போது நிறைய எதிர்ப்பு ....
நடிகை , நடிகையின் மகள் , எங்கள் வீடு திருமணத்தி நாட்டியம் அடியவள் இப்படி பல .....
எதையும் பொருட்ப்படுத்தாமல் வென்று சாதனை படைத்தார் .... இன்று அவர் பெயர் சொன்னால்
நினைவுக்கு வருவது அவருடைய சாதனைகள் தான் ..... அவரின் பிறப்பு வளர்ப்பு அல்ல......

நான் அவர் அளவு வர்ஷினியை உயர்த்தவில்லை இங்கு ....அனால் அடிப்படை சாராம்சம் ஒன்று தான்....
ராஜாராம் illegal சைல்ட் ,...... விஸ்வேஸ்வரன் மனைவி என்பதை விட .... அவள் தான் சுய உழைப்பின்
மூலம் அறியப்பட வேண்டும் என்பது அவள் விருப்பம் ......இந்த போராட்டம் அதற்கு தான்....

கொஞ்சம் ஓவர் ஆனா மாதிரி தெரியுது....பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க .....
 
fathima.ar

சாதனை+சோதனை:p
 
murugesanlaxmi

சோதனை பின் சாதனை பின் வேதனை {அவர் மறைவு}
 
banumathi jayaraman

Well-Known Member
சகோதரி என்ன பெரிய வார்த்தைகள் சொல்லிறீங்க.உங்க மகிழ்ச்சி,எனக்கு சந்தோஷம் அவ்வளவுதான் சகோதரி
உண்மையிலேயே, என் மனம் இன்று எவ்வளவு
ஆனந்தத்தில் மிதக்கிறது தெரியுமா, சகோதரரே?
என் வாழ்நாளில், நான் இதுவரை எதிர்பார்க்காத,
ஆனந்தமான, மிகப்பெரியப்பரிசு, இது
இந்த அருமையான, ஆனந்தமான, சந்தோஷப்பரிசை
தந்த உங்களை, எப்பொழுதும் மறக்க மாட்டேன்,
சகோதரரே
நீடுழி வாழ்க, சகோதரரே
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும்
மன அமைதியுடனும் அனைத்து நலன்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, சகோதரரே
உங்களுடைய அன்பு மகளின், வருங்காலம் சுபிட்சமாக
அமைய, அன்பு மகளின் வாழ்வில், எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு, என்னோட இஷ்ட தெய்வம், விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்,
சகோதரரே
வயதில் நான் தங்களை விடப் பெரியவள், என நினைத்தே,
இந்த ஆசீர்வாதம்
தவறாக எண்ண வேண்டாம், சகோதரரே
 
banumathi jayaraman

Well-Known Member
மல்லி mam மறந்தாலும் நீங்க விடமாட்டீங்க போல.........

Jagan க்கு ஒரு sister உண்டு ranjani மாதிரி..... அவளோட பேர் Chithra..... part 1 கதையில் 2 இடத்தில் தான் வரும்...... அதை பற்றி யாருமே கேட்க மாட்டேன்கிறீங்க........
அந்த ஜெகனின் தங்கை சித்ரா, புள்ளை குட்டிகளுடன், அவள் பொழப்பைப் பார்த்துக்கிட்டு, சிவனே=ன்னு இருக்காள்,
யாரோட வம்புக்கும் சித்ரா, வரலை
அவளை ஏன் பா வீணே இழுக்குறீங்க, Joher டியர்?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top