super sis
aathirakaranukku puthimattunu puriya vachitaan inthe patthu
இந்த ஈஸ்வரும் ரஞ்சனியும் முரளி கூடவே போயிருந்தா இவ்வளவு பிரச்சினை நடந்திருக்காது .
ஈஸ் முரளி friend தானே!
friend ஒரு tension ல இருக்கும்போது இவன் முரளியோட தானே இருக்கனும்.
ரஞ்சி ஒரு doctor ! ஷாலினிக்கு help பண்ண போய்ருக்கலாம் ல
I strongly agree with u anu....instead of follow her bro she should stand n make things clear....oh Malli baby.....enna ippadi panidinga....wonder how Pathu became a lawyer???? He doesn't know what word to use or how to use a word ....what an irony....he should practice more in his field. I still don't understand Ranji...she is practicing and a doctor should know how to handle patients/people in their worst moments yet she was unable to understand Pathu and make him understand her!!!.... if that is the case I don't blame Pathu for his words..... I guess - may be that is why he hesitated to approach Ranji!???
Oh well waited for the Mallika twist and here it is..... love your writing as always.....
Hahahaha both oru kuttaiyila viluntha mataigalSaji,
ஆத்திரக்காரன் என்று யாரை சொல்றீங்க?
பத்து or ஈஷ்வர்?
இல்ல ......பத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஈஸ்வரை பிடிக்கல.Hahahaha both oru kuttaiyila viluntha mataigal
இருக்காது உமா.பத்து பேசிய வார்த்தைகள் ரஞ்சி உடன் சேர்ந்தாலும் அவ மன்னித்தாலும் காலத்துக்கும் மாறப் போவதில்லை...
சில விஷயத்துக்கு மன்னிப்பு இல்லை தீர்ப்பு தான் . ..இதே வார்த்தை ஈஷ்கே திரும்புமோ?