E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடுத்த ஆளு தாடியோட சுத்த ரெடி பண்ணிட்டீங்க மல்லி.
pleased-smiley-emoticon.gif

இனி அவன் தலைக்கீழ நின்னு தண்ணி குடித்தாலும் ..மூர்க்கன் ஈஸ் இறங்க மாட்டானே .
sad-crying-smiley-face.gif

பத்து உன் வாயை பொத்துன்னு சொன்னாலும் கேட்கலையே
rolling-on-the-floor-laughing-smiley-emoticon.gif
..விதி வலியது.
[/QUOTE
 
Hema27

Well-Known Member
எத்தனை முறை படிக்க ........
படிக்க ,படிக்க ..பத்து மேல் பரிதாபமாக இருக்கு.
பாவம் ....நம்ம மக்களும் யாரும் சப்போர்ட் பண்ணல ..அவனுக்கு பொண்ணு கொடுக்காத கோபம் உள்ளுள் இருந்திருக்குமோ .....?இப்படி கொட்டிட்டான்.
I agree...ketkumpodu kodukama...later kedaichalum oru Chinna hurt irrunthirukum...edhu eppadiyoo, malli mam punniyathule ellam nalla mudiyanum:p
 
ThangaMalar

Well-Known Member
இந்த ஈஸ்வரும் ரஞ்சனியும் முரளி கூடவே போயிருந்தா இவ்வளவு பிரச்சினை நடந்திருக்காது .
ஈஸ் முரளி friend தானே!
friend ஒரு tension ல இருக்கும்போது இவன் முரளியோட தானே இருக்கனும்.
ரஞ்சி ஒரு doctor ! ஷாலினிக்கு help பண்ண போய்ருக்கலாம் ல

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

அப்புறம் எப்படி ..இப்படி ஒரு ud கிடைக்கும் ..மலர் முதலுக்கே மோசம் சொல்றீங்க
 
banumathi jayaraman

Well-Known Member
அடுத்த ஆளு தாடியோட சுத்த ரெடி பண்ணிட்டீங்க மல்லி.
pleased-smiley-emoticon.gif

இனி அவன் தலைக்கீழ நின்னு தண்ணி குடித்தாலும் ..மூர்க்கன் ஈஸ் இறங்க மாட்டானே .
sad-crying-smiley-face.gif

பத்து உன் வாயை பொத்துன்னு சொன்னாலும் கேட்கலையே
rolling-on-the-floor-laughing-smiley-emoticon.gif
..விதி வலியது.

Hei Pons, superb-ah irukku pa
ha ha, eppadippa nirkaamal kanneer varuthu
Vidhi valiyathu than, and it is full of fault by Varshini, because, avalukkau money and welath melae aasai irunthu irukkakoodathu, Eshwar-yidam ival appuramaga sonna ''naan sign pannuraen'' endru sonnathai muthalilaeyae sign panniyirunthaal, ivvalavu problems vandhu irukkaathu, so Vidhi valiyathu than Pons dear
you need not blame Eshwar, Pons, because he is 100% correct thaan
and ROFL endraal enna paa?
 
Adhirith

Well-Known Member
அப்புறம் எப்படி ..இப்படி ஒரு ud கிடைக்கும் ..மலர் முதலுக்கே மோசம் சொல்றீங்க

,ஈஷ் நினைத்திருந்தால்,
இந்த PAவிஷயத்தை மிக smootha handle பண்ணியிருக்கலாம்
என்று எனக்கும் தோன்றியது.

ஆனால்,மல்லி,ஏதோ ஒரு purpose க்காக இந்த எபியை
இது மாதிரி எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது.

அதனால் எந்த கமெண்டும் எழுத தோன்றவில்லை.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Pons, superb-ah irukku pa
ha ha, eppadippa nirkaamal kanneer varuthu
Vidhi valiyathu than, and it is full of fault by Varshini, because, avalukkau money and welath melae aasai irunthu irukkakoodathu, Eshwar-yidam ival appuramaga sonna ''naan sign pannuraen'' endru sonnathai muthalilaeyae sign panniyirunthaal, ivvalavu problems vandhu irukkaathu, so Vidhi valiyathu than Pons dear
you need not blame Eshwar, Pons, because he is 100% correct thaan
and ROFL endraal enna paa?
ஹாய் பானு,

பத்துக்கு பதில் ...கண்ணீர் வருது..
ஹா .........ஹா........பணம் ,சொத்து மேல் ஆசை இருக்க கூடாது .......எப்பிடி சொல்லலாம்.
வர்ஷு விடம் அவன் கேட்ட விதம் தப்பு. முன்னரே விளக்கி இருக்கணும், poa is wrong decision.
அப்பாக்கள் செய்வது பிள்ளைகளுக்கு நன்மை வேண்டியே ,யார் எப்ப மாறுவாங்கன்னு யாருக்கு தெரியும் .........அவளுக்கு அந்த குடும்பத்துடன் உள்ள தொடர்பு, அதை ஏன் விட்டு தரணும் .......
நான் ஈஸ் மேலே குற்றம் எப்ப சொன்னேன்?
பத்து தான் ஈஸ் மேல் உள்ள கோபத்தை ,ரஞ்சனி மேலே காட்டிட்டான்.
வாயை விட்டது அவன் .......அதுவும் மன்னிக்க முடியாத தப்பு .......பணத்துக்காக என்னை கட்டின என்பது பெருமை தரும் விசயமா ?
rofl -"Rolling On Floor Laughing" தரையில் புரண்டு சிரிப்பது .....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top