E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

n.palaniappan

Well-Known Member
இந்த ஈஸ்வரும் ரஞ்சனியும் முரளி கூடவே போயிருந்தா இவ்வளவு பிரச்சினை நடந்திருக்காது .
ஈஸ் முரளி friend தானே!
friend ஒரு tension ல இருக்கும்போது இவன் முரளியோட தானே இருக்கனும்.
ரஞ்சி ஒரு doctor ! ஷாலினிக்கு help பண்ண போய்ருக்கலாம் ல


Ammam! Epatdithan neja valvilulum Namm thavarugal seikiraom
 

rathippria

Well-Known Member
oh Malli baby.....enna ippadi panidinga....wonder how Pathu became a lawyer???? He doesn't know what word to use or how to use a word ....what an irony....he should practice more in his field. I still don't understand Ranji...she is practicing and a doctor should know how to handle patients/people in their worst moments yet she was unable to understand Pathu and make him understand her!!!.... if that is the case I don't blame Pathu for his words..... I guess - may be that is why he hesitated to approach Ranji!???
Oh well waited for the Mallika twist and here it is..... love your writing as always.....
I strongly agree with u anu....instead of follow her bro she should stand n make things clear....
 

rathippria

Well-Known Member
I just hope varshi can cool down eashwar anger.....when someone hurt your sister you get angry as being a good brother....hw about your misbehavior towards pattu's sis (varshi)......if pattu found out??so I think eashwer should take tings smoothly n when pattu appology should f juz accept it n advise after all is family.....;)
 

umamanoj64

Well-Known Member
பத்து பேசிய வார்த்தைகள் ரஞ்சி உடன் சேர்ந்தாலும் அவ மன்னித்தாலும் காலத்துக்கும் மாறப் போவதில்லை...

சில விஷயத்துக்கு மன்னிப்பு இல்லை தீர்ப்பு தான் . ..இதே வார்த்தை ஈஷ்கே திரும்புமோ?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hahahaha both oru kuttaiyila viluntha mataigal:p
இல்ல ......பத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஈஸ்வரை பிடிக்கல.
அவனுடைய கர்வம் மேல் கோபம்.
ஈஸ் கூட ரஞ்சனி கணவன் என்று மரியாதை கொடுத்தான் ,,,ஆனால் பத்து
மனைவியின் அண்ணன் என்று தான் எண்ணவில்லை ..தங்கை கணவன் என்றாவது எண்ணி இருக்க வேண்டுமே.அவனை சீண்டுவதில் மனைவியின் கௌரவத்தையும் புதைச்சுட்டான்.
இவனே இப்படி சொன்னால் ,புகுந்த வீட்டில் ரஞ்சனிக்கு எப்படி மரியாதை கிடைக்கும்.
ஈஸ் சொன்னது போல் அவனுக்கு தீர்ப்பு தான் சரி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பத்து பேசிய வார்த்தைகள் ரஞ்சி உடன் சேர்ந்தாலும் அவ மன்னித்தாலும் காலத்துக்கும் மாறப் போவதில்லை...

சில விஷயத்துக்கு மன்னிப்பு இல்லை தீர்ப்பு தான் . ..இதே வார்த்தை ஈஷ்கே திரும்புமோ?
இருக்காது உமா.
வாங்க ....சென்னை நலமா ?
வர்ஷு ஐஸ் விசயம் தெரியும் போது இன்னும் பக்குவமாக தான் நடப்பாள் என்று நினைக்கிறேன்.
எங்கும் அவனை விட்டு தர மாட்டாள் என்று தோணுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top