Monday nxt ud... but adhu matta jodi-ku.விழித்து எழும்போது அசோக் சுதாவின் கண்ணன் ஆகவே எழுவான் என்று நினைக்கிறேன்.ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
Monday nxt ud... but adhu matta jodi-ku.விழித்து எழும்போது அசோக் சுதாவின் கண்ணன் ஆகவே எழுவான் என்று நினைக்கிறேன்.ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
everything will be alrightnu solla asai dhan... ana mudiyadhae..Feeling heavy hearted..No words to say
Super!சுதாவை, அவளுடைய கஷ்டங்களை
கண்ணன் உணருகிறான்
அவளோடு இருக்கும் பொழுது
கண்ணா பீல் பண்ணும் intimaci is
really good
ஆனால் சுதாதான் தன்னுடைய
மனைவிங்கிறதை பாவம் கண்ணன்
மறந்துட்டான்
கண்ணன் ரொம்பவே பாவம்ப்பா
விரோதிக்கும் கூட இப்படி ஒரு
நிலைமை வரக் கூடாது
வாழவும் முடியாமல் சாகவும்
முடியாமல் இது என்ன ஒரு
அவஸ்தை?
ஒரு இழுபறி நிலைமை?
இதுக்கு பேசாமல் அம்னீஷியா
மாதிரி எல்லாத்தையுமே கண்ணன்
மறந்திருக்கலாம்
பாவி குணசேகரன் படுபாவி
அவனுக்கெல்லாம் நல்ல சாவே
வந்திருக்கக் கூடாது
"கால சுமைதாங்கி போல
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு
ஆயிரம் இருந்துமென்ன (2)
வேரென நீ இருந்தாய்
என் வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாமலிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.........."
Adhu vairamuthu sir kavidhai... nalla dhan irundhaganum so andha compliment avarukku.
Inru kaatril eera padham adhigam... vaendudhal kadavulai sendradaya villai
Thank you, மாது டியர்Super
Super!
Nan dhan drama queen-nu ninaichaen... neenga ennaiyum mijiteenga.I have mentally prepared for:
Sudha going to ashramam to be with her uncle and aunt.
Marriage mudichi, vishyam therinji, brindha goes off to UK rejecting ashok
Suseela amma gets angry with Son repeating his Dad's mistake and goes off to Mumbai
AK 'yaarukaaga...indha maaligai, vasantha maaligainu...' veetayum thotathayum suthi varuvaan...
Now anything u finish will have a better ending than this...
Ohhhh... epidiyoe vandha sari.Pora pokka paartha, birundhavukku thaali kattum bothu thaan ashoku niyabagam varum polirukku