E58 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
சுதா உன்னோட நினைவை நீயே சொல்லிட்டா அவனுக்கு எந்த வலியும் இல்ல.... அதை சொல்லாம அவனே யோசிக்கிறதால் தான் இந்த வலி.... அது புரியாம எல்லரும் தப்பு செய்யுறங்க அதே தப்பை நீயும் செய்யாத..... கொஞ்சம் யோசி.... 10 நிமிஷம் முன்னாடி உன் கூட பேசும் போது இருந்த கண்ணனை நினை.... அப்போ புரியும்....
 

தரணி

Well-Known Member
அடுத்த ud டேனி ஜானு வா... பிருந்தா friend .... வாமா வா.... உன் husband கூட நீ வெளி நாடு போனீயா இல்லையா.... உன்னால் தான்சுதாக்கு ஒரு நல்லது நடக்கும் போல.... கார்த்திக் தங்கை தானே ஜானு
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடுத்த ud டேனி ஜானு வா... பிருந்தா friend .... வாமா வா.... உன் husband கூட நீ வெளி நாடு போனீயா இல்லையா.... உன்னால் தான்சுதாக்கு ஒரு நல்லது நடக்கும் போல.... கார்த்திக் தங்கை தானே ஜானு
அவளே... கார்த்தி தங்கை தான்...
யாருக்கும் யாருக்கும் முடிச்சு போடுரீங்க நீங்க :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சுதா உன்னோட நினைவை நீயே சொல்லிட்டா அவனுக்கு எந்த வலியும் இல்ல.... அதை சொல்லாம அவனே யோசிக்கிறதால் தான் இந்த வலி.... அது புரியாம எல்லரும் தப்பு செய்யுறங்க அதே தப்பை நீயும் செய்யாத..... கொஞ்சம் யோசி.... 10 நிமிஷம் முன்னாடி உன் கூட பேசும் போது இருந்த கண்ணனை நினை.... அப்போ புரியும்....
correct indha kizhavi konjam kuttaiyai kuzhappaama irundhaanae ellam sariya nadandhirukkum!!
loosu kizhavi!

epi-5 la irukkum... aen indha kizhavi epidi loosea suththudhunu... read the last line in that :)
 

Priyapraveenkumar

Well-Known Member
rombave emotional ud...
Ashok dhudichalum avana suthi aruthaluku matru valikku alunga irukku..
aana Sudha pavam yarumilla thaniya poradra pavam...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top