o..k..???Me toooo
o..k..???Me toooo
amazing maசுதாவை, அவளுடைய கஷ்டங்களை
கண்ணன் உணருகிறான்
அவளோடு இருக்கும் பொழுது
கண்ணா பீல் பண்ணும் intimaci is
really good
ஆனால் சுதாதான் தன்னுடைய
மனைவிங்கிறதை பாவம் கண்ணன்
மறந்துட்டான்
கண்ணன் ரொம்பவே பாவம்ப்பா
விரோதிக்கும் கூட இப்படி ஒரு
நிலைமை வரக் கூடாது
வாழவும் முடியாமல் சாகவும்
முடியாமல் இது என்ன ஒரு
அவஸ்தை?
ஒரு இழுபறி நிலைமை?
இதுக்கு பேசாமல் அம்னீஷியா
மாதிரி எல்லாத்தையுமே கண்ணன்
மறந்திருக்கலாம்
பாவி குணசேகரன் படுபாவி
அவனுக்கெல்லாம் நல்ல சாவே
வந்திருக்கக் கூடாது
"கால சுமைதாங்கி போல
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு
ஆயிரம் இருந்துமென்ன (2)
வேரென நீ இருந்தாய்
என் வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாமலிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.........."
Thank you, கௌசிக் டியர்amazing ma
எண்ணங்களும், எழுத்துகளும் வலித்தாலும், கதை நடையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, மிக அருமை, கடைசி வரிகள் மிக உண்மை. Coming to the point, shobi baby, bring back ashok as phoenix bird, இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம். அனாவசியமா பாகுபலி ஹேமா வ , படையப்பா ஹேமா வா மாத்திடதீங்கHiiii,
Here is the next update
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 58_1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 58_2
Thank you everyone for ur patience and support.
Have a great weekend
Catch u on Monday with a nice update (nambunga.... nijamadhan ! poi sollala pa)
I meant ... Danny and Janu ud...
Shoba Kumaran
Sure sisi will take it as a compliment dear
nice to hear from u..
comment once in a while.. when time permits
thank you
Thank you Hema dar'gஎண்ணங்களும், எழுத்துகளும் வலித்தாலும், கதை நடையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, மிக அருமை, கடைசி வரிகள் மிக உண்மை. Coming to the point, shobi baby, bring back ashok as phoenix bird, இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம். அனாவசியமா பாகுபலி ஹேமா வ , படையப்பா ஹேமா வா மாத்திடதீங்க
Adhu vairamuthu sir kavidhai... nalla dhan irundhaganum so andha compliment avarukku.First I have to say the end kavidhaigal were super.
Ud padichuttu naan ore azhugaachi thaan. Enna paa aaga pogiradhu? Intha tharam Kannanukku ellam nyaabagam vara maadhiri aethenum aanaal nandraaga irukkum. Sudha vera avana vittu thalli poidanumnu plan pannittaalaa?
Appappa intha maadhiri nilaimai ulagathil yaarukkume vara koodaathu. Aanaalum ivvalavu seekiram kalyanam pannara decisionku Kannan vandhu irukka koodaatho? Eppa Sudhava paarthaa manasu sanjala padugiradho, appo nischayam avan pastla avalukku romba important part irundhu irukkunu avan realise panni irukkanum. Aval sari aaga varaikum wait panni aval kitta irundhu therinju irukkanum, eppo matravargal adhai pathi pesa virumbalayo.
Praying that Kannan quickly recovers with his full memory back.