E56 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இட்லி அளவு எனக்கு தோசை பிடிக்காது..வர்ஷூ தோசையை படித்து, இப்ப எனக்கு தோசை சாப்பிட ஆசை வருது....என்ன செய்ய....மல்லி வர்ஷூ தோசை பார்சல் ப்ளீஸ்
 
ThangaMalar

Well-Known Member
Hi mam, your stories are applicable for all age group. The choice of words for the dialogues not only between hero and heroine, among all characters is just remarkable. Like it is not "valavala kolakola" type, rather it has an unique style or trend like maniratnam dialogues. This will make the readers to avoid "skip reading". Waiting eagerly for the next ud.
Ya Hema u r right. Not only "we r not able to skip reading" but also we have to read depth into the lines and read carefully between the lines too.
மல்லி வரிகளுக்கு நடுவில் பல மர்மங்களை ஒளிச்சி வச்சிருப்பாங்க . . . . நாம தேடி எடுத்து ரசிக்கனும் . . . .
அதுல தான் செம ஜாலி
 
Sundaramuma

Well-Known Member
சூப்பர் மல்லி..வர்ஷூ ஏக்கங்கள் புரியுது.தோசையில் பெரிய காவியமே சொல்லிட்டீங்க..மலர்= ஈஸ் சொல்லிட்டா..நிபந்நனை விதிக்கிற..இன்னமும் ஐஸா....நோ..நோ..சோதனைகளா ..வேதனைகளா...ஆர்வமுடன்

Oru thosai-ku ivvalo alappariya.......
Allattal Arumugam:mad::mad::mad::D:D:D:eek::eek::eek:
 
ThangaMalar

Well-Known Member
Hats off to u Mallika
ஒரு தோசையை வச்சி கணவன் மனைவி புரிதலை இவ்ளோ அழகா சொல்லிட்டீங்க . . . .
தோசையால குடும்பமே normal கு வந்துருச்சி . . . . .
ரூம் போட்டு யோசிப்பிங்களாபா :)
 
Sundaramuma

Well-Known Member
சூப்பர் மல்லி..வர்ஷூ ஏக்கங்கள் புரியுது.தோசையில் பெரிய காவியமே சொல்லிட்டீங்க..மலர்= ஈஸ் சொல்லிட்டா..நிபந்நனை விதிக்கிற..இன்னமும் ஐஸா....நோ..நோ..சோதனைகளா ..வேதனைகளா...ஆர்வமுடன்
eshwar selfish illaiye athan ish pathi ninaichuttu irukan ..avalukku nalla vazhkkai amaiyum varai avanukku manasu uruthitte than irukkum pons ...

His guilty feelings starts. Avalukku oru nall vazkkai amayanum-nu mattum ninaikkama adukkana steps edukkanum, Roopa kitta pesanum- nu ninaikiradhu taking steps towards remorse.
 
umamanoj64

Well-Known Member
இட்லி அளவு எனக்கு தோசை பிடிக்காது..வர்ஷூ தோசையை படித்து, இப்ப எனக்கு தோசை சாப்பிட ஆசை வருது....என்ன செய்ய....மல்லி வர்ஷூ தோசை பார்சல் ப்ளீஸ்
கேட்கிறது கேட்கிறிங்க..காரசட்னி ஒட கேளுங்க... மல்லி அதில் எக்ஸ்பர்ட்:D:p
 
umamanoj64

Well-Known Member
Hats off to u Mallika
ஒரு தோசையை வச்சி கணவன் மனைவி புரிதலை இவ்ளோ அழகா சொல்லிட்டீங்க . . . .
தோசையால குடும்பமே normal கு வந்துருச்சி . . . . .
ரூம் போட்டு யோசிப்பிங்களாபா :)
இன்னும் மல்லி ஸ்பெஷல் காரசட்னி ரெசிபி கேட்டு வர்சு கொடுத்து இருந்தா ஈஷ் ஒட மொத்த குடும்பமும் சரண்டர் :p..
தோசை குடும்பம் :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top