E56 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
வர்சு தோசைக்கு இவ்ளோ டிமாண்டா:eek:
வர்சு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணினா பாட்னர்ஷிப்க்கு
நான் ரெடி:D

நீங்க ரெடிதான்.
ஈஷை நீங்க ஓட்ற வேகத்தில
அவன் ,வார்ஷூவை எங்காவது ஆளில்லா தீவுக்கு கடத்திட்டு
ஓடிடுவான்.:p:D:p:D
 

kayalmuthu

Well-Known Member
Haiiiiiiii sis super cute and sweet ud sis. Pavam sis eswar .rombave kazhtapattudan. Ishu mela avan unmaya love illathane avan feel panninan. Varsha mela Thane avankku love vanthucchu. Ishu emathitannalum Avanga marriage appuram itha avan feel panniruntha Namma Eswar character kku kandippa pirivuthan. Athanala ishuva emathitannusolli avana Romba kazhttam kiduthudathinga sis.​
 

sindu

Well-Known Member
ஈஷ் பற்றி அஸ்வின் க்கு தெரியும் என்று பாவம் அவனுக்கு தான் தெரியலை:eek:
அஸ்வின் ரஞ்சி பின் சுற்றி கொண்டு இருந்தவன் தெரியாமல் இருக்குமா:oops:
தனிமை விரும்பி வர்சு ஓட முதல் வெடிகுண்டு பப் வெளிவந்து இருக்கு..அடுத்து பொக்ரான் அணுகுண்டு தான் தல:rolleyes:
In one of the earlier epi, when Eswar goes to ask money to Ashwin to his home, it is mentioned that Ashwin & prakasam didn't know abt Ish-Eswar. Ashwin might have come to known after going to prison thro Ishwarya
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top