E50 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வெங்கிய வச்சு செய்திட்ட அசோக்.... அவன் மனசுல பாட்டி சொன்னதை மட்டும் பதிய வச்சது, நீ சொல்லிருந்த காதலையும் உங்க அன்பையும் மறைச்சிடுச்சு.. சுதா இல்லாமல் நடைபிணமாய் இருப்பதற்கு செத்து போ... இதுல என்ன ஷோபா இருக்கு.. படிக்கவே பயமா இருக்கு.. அடுத்த யூடிஸ்... சுதா செல்லோ.. வந்திடும்மா சீக்கிரமே....
 

chitra ganesan

Well-Known Member
Nice uds. அவன் தவிப்பை ஒரு வார்த்தையில் தீர்க்கலாம்..ஆனால் யாரும் செய்ய முயலவில்லையே..எப்படி தெரிந்து கொள்வான்,எப்போ தெரிந்து கொள்வான் சுதா தன் உயிர் என்று..Eagerly waiting
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top