E50 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

umaradha

Well-Known Member
:cry::cry: meenakshi paati Kannan padara avasthaiya paarthaavadhu avan kitta nijatha sollvaangalaa? Suja ippa evvalavu mosamaana nilayil irundhaalum avanukkum avalukkum irukkara anba sonnaal avan aval kitta irundhaale avanukkum nalladho?
Ramu or Mythiliyaavadhu sonnaal nandraaga irukkum. Susheelakku theriyaama ponadhu periya dhuradhrashtam.
Paavi Guna sethu ponadhu nalladhu thaan. Deepak vandhaal nandraaga irukkum.
 

Nachu

Well-Known Member
ஷப்பா.....கண்ணன் படும் பாடு சகிக்கலை.......
வெங்கட் சொன்ன மாதிரி..... என்னதான் மண்டை ஒடைஞ்சாலும் மூளை படு ஷார்ப்...... பாதி மறந்த நிலையிலேயே இவன் இம்புட்டு அறிவாளி??
அப்படினா..... medulla oblangatta va? நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.......
பாருங்களேன்... நீங்க எத்தனை epis கொடுத்துக்கிட்டு இருந்தாலும்...... மனசு சுதா baby தான் வேணும் என்கிறது.......
இந்த கூனி பாட்டி இம்புட்டு வில்லத்தனம் செய்யக்கூடாது.....
ஒரே ஒரு வார்த்தை..... சுதா உன்னை அப்படி நேசித்தாள் என்று சொன்னால் அசோக் சீக்கிரமே குணமாகிட மாட்டானா?
 

தரணி

Well-Known Member
வெங்கி எப்படி கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி சொல்லி சமாளிக்கிற ஆனா என்ன நீ சொல்லுற பதிலை கண்ணன் முழுசா நம்ப தான் மாட்டுறான்.... அடப்பாவி குணா நீ செத்து போய்ட்டியா செத்தவன் கொஞ்சம் நேரம் முன்னாடி போய் இருந்தா இப்படி ஒரு விபத்தே நடந்து இருக்காதே.... அந்த லாஸ்ட் லைன் படிக்கும் போதே அப்படி ஒரு கோவம் உங்க மேல ஷோபா எனக்கு .....
 

Divya suge

Well-Known Member
Yen sis last la epo pathalum ipdi oru bomb potutu poringa..kananoda aazh manasu sudhava romba theduthu....venkata vachu seiran a.k....avanum pavam evlo neram than valikatha mathiriye nadipan...thalaiyala thanni kudikka vaikran venkiya...
Sudha kku Ashok Katina thaali enga....inum dani,karthi,sudha mama,athai yarum kanomey
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top