E5 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, போர்வைக்குள் இருந்துக்கிட்டே,
எல்லா ரகசியத்தையும் கேட்டுட்டியே,
கார்த்திகேயா
ஏம்மா வைஷு, புடவையில் மாட்டின கொலுசை
எடுத்துவிட்டா
, அது ஒரு தப்பா உனக்கு?
வாசுகியம்மாவுக்கு இருக்கிற பொறுமை, உனக்கு
இல்லையே, வைஷ்ணவி டியர்
ஆனால், இந்த பொறுமைதான் வாசுகியம்மாவோட,
வீக் பாயிண்ட்டே,
 

fathima.ar

Well-Known Member
இந்த சக்திக்கும் இது ஆகாதா வேலை....... 10 நாள் சின்னவனா இருந்தா என்ன?

அவன் அவன் 10 வயசு பெரிய பொண்ணையே கல்யாணம் பன்றான்......

இந்த கார்த்திக்கு எல்லாம் லவ் வருமா என்ன?

ஆதவனுக்கே வரும் போது KKக்கு வராதா.....

Aadhavanukku bulb late ah thaan eriyum..

Karthik eppo eriyuthunnu paapom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top