E5 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

Joher

Well-Known Member
கார்த்திக் ரொம்ப நடிக்கிற........

Date of birth கரெக்ட்டா சொல்ல வேண்டியது தானே....

இப்போ duplicate கார்த்திக்கு எங்கே போறது........
 

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக் ரொம்ப நடிக்கிற........

Date of birth கரெக்ட்டா சொல்ல வேண்டியது தானே....

இப்போ duplicate கார்த்திக்கு எங்கே போறது........
கார்திகேயனே, தர வேண்டிய நேரத்தில் தருவான்,
Joher டியர்
ட்யூப்ளிக்கேட் வேண்டாம், இவனே போதும் பா
 

Joher

Well-Known Member
கார்திகேயனே, தர வேண்டிய நேரத்தில் தருவான்,
Joher டியர்
ட்யூப்ளிக்கேட் வேண்டாம், இவனே போதும் பா
எப்போ சாக போன்ற நேரத்தில் தானே.......
ரொம்ப முரண்டு புடிச்சி ஏன் ok சொல்லணும்......
 

Joher

Well-Known Member
இந்த சக்திக்கும் இது ஆகாதா வேலை....... 10 நாள் சின்னவனா இருந்தா என்ன?

அவன் அவன் 10 வயசு பெரிய பொண்ணையே கல்யாணம் பன்றான்......

இந்த கார்த்திக்கு எல்லாம் லவ் வருமா என்ன?

ஆதவனுக்கே வரும் போது KKக்கு வராதா.....
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் அம்மா வருவாங்கன்னு தான் கல்யாணத்திற்கு கிளம்பாம இருந்தானோ...
யெஸ்ஸு, தங்கமலர் டியர்
அவங்கம்மா, வருவாங்கன்னுதான் இந்த கல்யாணத்துக்கு,
வருவதைத் தவிர்த்தான்
ஆனால் தெய்வா விடலையே பா
பாவம், நம்ம கார்த்தி என்னதான் செய்வான்,
தங்கமலர் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top