ThangaMalar Well-Known Member May 25, 2017 #3 Pon mariammal said: Click to expand... Thanks Mallika..
ThangaMalar Well-Known Member May 25, 2017 #5 கார்த்திக் சக்தியை விரும்புகிறானா.. ஏன் அவனுக்கு அவ்ளோ திக் திக் திக்..
ThangaMalar Well-Known Member May 25, 2017 #7 அவன் அம்மா வருவாங்கன்னு தான் கல்யாணத்திற்கு கிளம்பாம இருந்தானோ...
banumathi jayaraman Well-Known Member May 25, 2017 #9 ThangaMalar said: கார்த்திக் சக்தியை விரும்புகிறானா.. ஏன் அவனுக்கு அவ்ளோ திக் திக் திக்.. Click to expand... ஆமாம் பா இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, தங்கமலர் டியர்? பயமா? அவனுக்கா? கார்த்திகேயன், பயந்தால் இந்த நாடு தாங்குமா, தங்கமலர் செல்லம்
ThangaMalar said: கார்த்திக் சக்தியை விரும்புகிறானா.. ஏன் அவனுக்கு அவ்ளோ திக் திக் திக்.. Click to expand... ஆமாம் பா இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, தங்கமலர் டியர்? பயமா? அவனுக்கா? கார்த்திகேயன், பயந்தால் இந்த நாடு தாங்குமா, தங்கமலர் செல்லம்