E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
ரொம்ப அழகா சொல்லிடீங்க....
இனிமேல் சுந்தரியுடன் வாழ்வு என்று வந்தால் விமலா விட மாட்டார் போல இருக்கு....
atleast துரை தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான்...
ஆனால் விமலா இன்னும் தான் செய்த தவறை உணரவில்லை...
தானாக தெரியவில்லை
கணவன் சொல்லியும் உணரவில்லை..
இவங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தான் உணருவர்களோ....
சில விஷயம் சொல்லி தெரிவதில்லை ...
தானாக தெரியவேண்டும்...
ஆனால் விமலா சுத்த waste( அவசர பட வேண்டாம் ..... இன்னும் கொஞ்சம் வரட்டும்......

தன் உயிரை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றி சொல்லவில்லை
போய் நன்றி சொல்லு என்று மகனிடம் சொல்லவில்லை
மாறாக அவள் கிணறு என்று தெரியாமல் / உணராமல் குதித்து விட்டாராம்
அதை வேறு அவ கிட்ட சொல்லனுமாம்
இந்த லட்சனத்திலும் gethuக்கு குறைச்சல் இல்லை..... This very much bothered me.....
 
banumathi jayaraman

Well-Known Member
பவர்கட் பிரச்சனை அதிகம் இருக்கா பானுமா...
இல்லை குறைவா இருக்கா..
பவர்கட் பிரச்சினை இருக்கு, மேகலை டியர்
ஆனால் இன்று எங்கள் ஏரியாவில், ஏதோ ரிப்பேர் என்று 11 மணிக்கு போன கரண்ட் 6.30 மணிக்கு தான் வந்தது, மேகலை செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப அழகா சொல்லிடீங்க....
இனிமேல் சுந்தரியுடன் வாழ்வு என்று வந்தால் விமலா விட மாட்டார் போல இருக்கு....
atleast துரை தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான்...
ஆனால் விமலா இன்னும் தான் செய்த தவறை உணரவில்லை...
தானாக தெரியவில்லை
கணவன் சொல்லியும் உணரவில்லை..
இவங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தான் உணருவர்களோ....
சில விஷயம் சொல்லி தெரிவதில்லை ...
தானாக தெரியவேண்டும்...
ஆனால் விமலா சுத்த waste( அவசர பட வேண்டாம் ..... இன்னும் கொஞ்சம் வரட்டும்......

தன் உயிரை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றி சொல்லவில்லை
போய் நன்றி சொல்லு என்று மகனிடம் சொல்லவில்லை
மாறாக அவள் கிணறு என்று தெரியாமல் / உணராமல் குதித்து விட்டாராம்
அதை வேறு அவ கிட்ட சொல்லனுமாம்
இந்த லட்சனத்திலும் gethuக்கு குறைச்சல் இல்லை..... This very much bothered me.....
அருமை, வெகு அருமையா சொல்லியிருக்கீங்க, சுந்தரம்உமா டியர்
 
Sundaramuma

Well-Known Member
Banuma palaya peru vacha neraya peroda feelings athu..
Thalaivarukku avan perum
Pudikkala wife perum pudikkala..
என்னோட பாட்டி காலத்துல இப்போ இருக்கிற குடை ஜும்க்கி பிரபலம்......
பாட்டி என்னக்கு கொடுத்தாங்க.... ஓல்ட் fashionnu நான் போடவே இல்லை....
அது போல தான் பேரும்..... மறுபடியும் பழைய பெரு எல்லாம் திரும்ப வருமோ ......:D:D:D
 
banumathi jayaraman

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உணர்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
அருமை, அருமை, வெகு அருமையா, அளப்பறிய உண்மையை, சொல்லிட்டீங்க, பாத்திமா டியர்
துரைக்கண்ணனோட நிலையை, ரொம்பவே அழகா சொல்லிட்டீங்க,
பாத்திமா செல்லம்
காலம் செல்லுமுன் தோன்றுமா, பாத்திமா டியர்?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
என்னோட பாட்டி காலத்துல இப்போ இருக்கிற குடை ஜும்க்கி பிரபலம்......
பாட்டி என்னக்கு கொடுத்தாங்க.... ஓல்ட் fashionnu நான் போடவே இல்லை....
அது போல தான் பேரும்..... மறுபடியும் பழைய பெரு எல்லாம் திரும்ப வருமோ ......:D:D:D

Same pinch..
Enakkum antha maari oru stud irukku..
Weight jaasthi naanum podave illa;)
 
Sundaramuma

Well-Known Member
வந்தால் தவறு இல்லை...
விவசாயம் எவ்வளவு முக்கியம் என்ற புரிதலுடன் உணர்ந்து வரனும்....சுந்தரிக்காக மட்டும் வந்தா முழு ஈடுபாட்டோட இருக்க முடியாது....எந்த தொழில் செய்தாலும் அதை விரும்பி செய்யனும்...கணவனுக்காக... இல்லை மனைவிக்காக விட்டுக் கொடுத்துட்டு வந்தால் சலிப்புதான் ஏற்படும்.
அவனே உணர்ந்து வரணும் ......Correct....
 
S

semao

Guest
என்னோட பாட்டி காலத்துல இப்போ இருக்கிற குடை ஜும்க்கி பிரபலம்......
பாட்டி என்னக்கு கொடுத்தாங்க.... ஓல்ட் fashionnu நான் போடவே இல்லை....
அது போல தான் பேரும்..... மறுபடியும் பழைய பெரு எல்லாம் திரும்ப வருமோ ......:D:D:D

Same pinch..
Enakkum antha maari oru stud irukku..
Weight jaasthi naanum podave illa;)
Me too
same pinch
 
Sundaramuma

Well-Known Member
Power cutulaye intha cmt nunna
samy
ennai kapathu
power iruntha neenga than star
vanga naanum latu than
papa kuda padichen
ippo than UD ye olunga padikiren
:D;)
இந்த கதையில் பெரும்பாலும் சுந்தரியை ஆதரித்து கருத்துக்கள்.....:D
விதிவிலக்கா இருக்கலாமே என்று:p
அதுவும் மல்லி சிஸ் கதாநாயகிக்கு ஆதரவாதான் இருப்பாங்களாம்..... மேலே ஏதோ ஒரு கமண்ட்ல பார்த்தேன் எனக்கு இதில் ஒத்த கருத்து இல்லை.... அனைவருக்கும் முக்கியத்துவம் தருவதாதான் நான் உணருகிறேன்....
என் வாழ்வு உன்னோடுதான் கதையில் அன்னு கிரி மேல் வைத்த காதலால் தான் எல்லாருக்கும் பிடித்தது....சத்தமில்லாமல் யுத்தம்.வீழ்வெனென்று நினைத்தாயோ....
பூவை நெஞ்சம்...இதில் எல்லாம் காதல்தான் வெற்றி பெற்றது....நாயகன் நாயகி இல்லை...
உடனே சொல்லாத ரொம்ப கூவுறேன் என்று:p
நிறைய முறை சொல்லிட்ட...
காதல் தான் ...... யாரோட காதல்....... நாயகன் or நாயகி.......
 
Sundaramuma

Well-Known Member
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்..

இந்த கதைல மட்டுமில்லாம..
மெண்டல் மனதில், என் வாழ்வு உன்னோடு தான் கதைகள்ளயும்..
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் அட்வைஸ் பன்ற மாறி வச்சிருப்பாங்க மல்லி...

அவங்களோட தவறுல முக்கிய காரணம் பெற்றோர்களா இருப்பாங்க..

நான் மட்டும் தான் அவள நினைச்சிருப்பேன் போல... இது ஒதுக்கப்பட்ட வேதனை அவன் அறியும் முறை போல...

அவள் முகம்
மனதில் பதியாமல்...
குழந்தையை தேடாமல்
இருப்பதே சுந்தரிக்கு செய்யும் சிறு
நியாயமாக தோனுது..

மனைவிய முதல்ல நேசிக்கட்டும்
அப்பறமா பையன கொண்டாடட்டும்..

தவறின்றி அமையாது மனித வாழ்வு..
அத உணர்ந்து திருந்தரவன் மனிதன்..

அதை உணராமல் மேலும் மேலும் தவறு
செய்பவன் மனிதத்தை தொலைக்கிறான்...
எஸ்... குழந்தைக்குனு மட்டும் வந்தா சரி வராது.....
சூப்பர்.. பாத்திமா:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top