E5 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
ஓ...தற்கொலைக்கு காரணமே தெரியாமலே இவ்வளவு விமர்சனமா விமலா பற்றி.:)
சாதாரணமா திட்டுவது வேறு....
அதற்காக எல்லாம் சாக போகமாட்டாங்க.
நான் உங்களின் கமண்ட் தொடர்ச்சியாக படிப்பேன்...நான் நினைத்தேன் நீங்கள் பெண்களை ஆதரித்துதான் எழுதுவீங்க.... ஆனால் விமலா விசயத்தில் உங்கள் கருத்து மாறுபாடா இருக்கு....(கதாநாயகி) மட்டும்தான் ஆதரிப்பீங்களா.:)
விமலா ஒரு பெண்ணாக இருந்தும் சுந்தரியை துரை divorce செய்ய காரணம் ஆனவர்
தனக்கு ஒரு பெண் இருந்தும் மற்றொரு பெண்ணின் வாழ்வை பற்றி யோசியதவர்

துரை மட்டும் இந்த divorceக்கு காரணம் என்றால் அவரை குறை சொல்ல வேண்டாம் ஆனால் divorceயின் மூல காரணம் அவர் எனும் போது எப்படி அவருக்கு support பண்ண முடியும்???
 

Adhirith

Well-Known Member
ஓ...தற்கொலைக்கு காரணமே தெரியாமலே இவ்வளவு விமர்சனமா விமலா பற்றி.:)
சாதாரணமா திட்டுவது வேறு....
அதற்காக எல்லாம் சாக போகமாட்டாங்க.
நான் உங்களின் கமண்ட் தொடர்ச்சியாக படிப்பேன்...நான் நினைத்தேன் நீங்கள் பெண்களை ஆதரித்துதான் எழுதுவீங்க.... ஆனால் விமலா விசயத்தில் உங்கள் கருத்து மாறுபாடா இருக்கு....(கதாநாயகி) மட்டும்தான் ஆதரிப்பீங்களா.:)

என் வாழ்வு உன்னோடு.....
இதில் அன்னு ,கிரி மட்டும் இல்லாமல்
சாம்பவி என்னும் பாத்திரப்படைப்பு உண்டு...
அவர்களைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று
தெரியாது...
to my opinion,
Of all the mother characters,created by Malli
She is the worst one,
the most scheming mother to the core....
விமலாவிடமும், அந்த குணங்களை
நான் ்காண்கிறேன்....

மல்லியின் சிறப்பு அம்சமே,
அவர்களின் கதாநாயகிகளை
மிக உயர்ந்த முறையில் வெளிக் கொண்டுவருவதுதான்...


Everyone loves her heroines...
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?????
 

Gomathi1986

Well-Known Member
விமலா ஒரு பெண்ணாக இருந்தும் சுந்தரியை துரை divorce செய்ய காரணம் ஆனவர்
தனக்கு ஒரு பெண் இருந்தும் மற்றொரு பெண்ணின் வாழ்வை பற்றி யோசியதவர்

துரை மட்டும் இந்த divorceக்கு காரணம் என்றால் அவரை குறை சொல்ல வேண்டாம் ஆனால் divorceயின் மூல காரணம் அவர் எனும் போது எப்படி அவருக்கு support பண்ண முடியும்???
பாலினம் பார்த்து support பண்ண முடியாது...if she doesn't want that girl to be her son's bride she should have stopped the marriage....but not by Making her son leave....being beautiful and attractive is not in the hands of anyone....சுந்தரியை தனிமை படுத்திவிட்டு....கணவர் திட்டியதால் சுயநலமாய் தப்பித்து கொள்ள மரணத்தை தேடுவது அதனினும் தவறு...யாரை பற்றியும் கவலைபடாமல் தன் வாழ்வை எதிர்நோக்கும் சுந்தரியையும்...அவளுக்கு முரணான விமலாவையும் ஒரே கதையில் இருவரையும் படைத்துள்ளார் மல்லி மேடம்......சுப்பர்
 

rathippria

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
Wow juz wow da
 

sindu

Well-Known Member
பாலினம் பார்த்து support பண்ண முடியாது...if she doesn't want that girl to be her son's bride she should have stopped the marriage....but not by Making her son leave....being beautiful and attractive is not in the hands of anyone....சுந்தரியை தனிமை படுத்திவிட்டு....கணவர் திட்டியதால் சுயநலமாய் தப்பித்து கொள்ள மரணத்தை தேடுவது அதனினும் தவறு...யாரை பற்றியும் கவலைபடாமல் தன் வாழ்வை எதிர்நோக்கும் சுந்தரியையும்...அவளுக்கு முரணான விமலாவையும் ஒரே கதையில் இருவரையும் படைத்துள்ளார் மல்லி மேடம்......சுப்பர்
well said
 

sindu

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா

"
தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
"
well said Meera :)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


Superbbbbb
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top