E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
நீச்சல் குளத்தில பழகின உங்க மண்ணின் மைந்தன ஒரு வாய்க்கால் வெட்ட சொல்லுங்க... பாக்கலாம்....
வீட்டை பிடிக்கல னு சொல்றது குற்றம் சொல்றது...
அவன் அழகா இருக்கான்னு நினைக்கிறா... ரசிக்கல...
Valid points ......
 

Sundaramuma

Well-Known Member
அவளும் சிறு பெண் தானே... நான் உனக்கு வேண்டாம் என்றால் நீ எனக்கு வேண்டாம்.... (அவனுடைய நிராகரிப்பு அவளுடைய ஈகோவை தூண்டி விட்டு இருக்கலாம்)
கிராமம் என்றாலும் முதலில் கேட்டது அவன் தானே...
வசதி > சுயமாக சம்பாதிக்க வழி வகுக்குது... பழைய காலத்துல divorce குறைவா இருந்ததற்கு financial dependence oru kaaranam... ippo financial independence தன் மானத்திற்கு இழுக்கா ஒரு செயல் நடக்கும் போது திருமண பந்தத்தில் இருந்து வெளியில் வர தைரியத்தை பெண்களுக்கு கொடுத்து இருக்கு....
அதை தவிற அவள் முடிவை மாற்ற தந்தை இல்லை...
தாயால் வளர்க்கப்படவில்லை (அது கூட பிறர் என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்க வாய்ப்பு அளிக்காமல் இருந்து இருக்கலாம்)

sari than pa....
 

Sundaramuma

Well-Known Member
அன்பு தோழமைகளே!

என்னுடைய profile picture எங்கள் வீட்டு நெல் வயல். நெற்பயிர்களுக்கு நடுவில் நிற்பது எனது அண்ணன். அவரது உயரம் ஆறு அடிக்கும் மேல். நெற்பயிர்கள் அவரைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

இது அழிந்து வரும் நாட்டு நெல் ரகம். ஒற்றை நாற்று நடவுமுறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்டது

மல்லி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாவலை எழுதி கொண்டிருப்பதால் இத்தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
கடலூர் ..... சந்தோஷம். Ansa:):):)
 

Sundaramuma

Well-Known Member
பிரிஞ்சு மாதவி வீட்டுக்கு போனதும் இருக்கே....

ஒரே ..வரி வேற வேற உணர்வுகளை தரலாம்.....வாசி வாசி..வாசி....சிவா சிவான்னு கூட வரும்....
அவனை வேண்டாம் என எண்ணுகிறாள் என்றாள்....இந்த கதையே இல்லையே...
இப்படிஇருக்கும் அவளுள்....மாற்றம் வருவதே ...கதை
அவனுக்கு தான் அவளை எப்படி பிடிக்க போகுது என்பது தான் என் கவலை .... அருமையான பொண்ணு ......
அகம் அழகு..... எப்போ அவனுக்கு புரிய போகுதோ.....
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

இலகுவாக கூறுவிட்டீர்கள் பலமான நிராகரிப்பு என்று,உண்மைதான் ஆனால் உயிரும் உணர்வும் உள்ள பெண்ணை பொருளைப்பரிசோதித்து நிராகரிப்பதுபோன்று அச்சிறுபெண்ணையும் சில நாட்கள் பரிசோதித்து நிராகரித்துவிட்டார்
ஒரு சிறு பெண்ணிற்கு இப்படி நேர்ந்து இருக்க வேண்டாம் .... (நான் சொல்ல வந்த பாயிண்ட் இது தான்..... ரொம்ப கொடுமையிலும் கொடுமை இது தான்.....)

விருப்பமில்லாத திருமணம் என்பதை சுந்தரிக்கு சொற்ப நாள் வாழ்ந்து காட்டித்தெரியப்படுத்தவேண்டிய அவசியமில்லை கண்ணனுக்கு,விருப்பமின்மையை திருமணத்திற்கு முன்பே காட்டி திருமணத்தை நிறுத்தியிருக்கவேண்டும் ,அல்லது தவிர்க்கமுடியாத காரணத்தால் திருமணம் நடந்தாலும் அவசரமாக முடிவெடுக்காமல் இப்போது யோசித்தது போன்று நிதானமாக யோசித்து அவருடன் பழகியிருந்தால் மனம்விட்டுப்பேசியிருந்தால் ,அவரின் பழக்கவழக்கம் பண்பு குணம் போன்ற செயல்களைப்பார்த்து,பழகப்பழக நாளடைவில் தோன்றும் பாசமானாது நாளாக நாளாக அதுகாதலாக மாறியிருக்கும்,தோற்றத்துக்கான முக்கியத்துவம் பின்னடைந்து சுந்தரிக்காகவே சுந்தரியை காதல்செய்திருப்பார்( yes...yes... correct),

ஆறஅமர இப்போது வந்து பார்த்து,பார்த்தவுடனே கொஞ்சமேனும் சுந்தரி மரியாதையாகவோ அல்லது பாசமாகவோ அல்லது குழந்தையை காட்ட வேண்டுமென்று நினைப்பதில் நியாயம் இல்லை,அது கண்ணனுக்கும் புரிந்துதான் இருக்கின்றது,எனக்கு என்னவோ வெறும் நன்று கூறிச்செல்வதற்காக வந்தமாதிரித் தெரியவில்லை(மகனை பார்க்கணும் என்ற ஆர்வம் மட்டும் இல்லை ..... எதோ ஒன்னு இழுக்குது ).....

சின்ராசு மாதிரி ஆட்களை கொஞ்சம் கவனத்தில் வைக்கவேண்டும் சுந்தரி,தன்னுடைய ஏமாற்றுத்தனம் சுந்தரிக்கு தெரிந்துவிட்டது அதனால் இனி திருந்தவோம் என்று நினைக்காமல் அடக்கிவாசிப்போம் என்று நினைக்கின்றார்,ஆபத்தான மனிதர்போல,இவரால்தான் சுந்தரியின் வாழ்க்கையில் கண்ணன் மீண்டும் நுழைவார் என்று நினைக்கின்றேன் (me too).

சுந்தரிக்குள் கண்ணனைப்பற்றி ஏதோவொரு உணர்வு இருக்கின்றது ,அதற்கு அவருக்கு பெயர்தெரியவில்லை,ஏனெனில் இதுவரை அழாத பெண் அன்று அழுததும், இதுவரை கண்ணனைப்பற்றி பேசாதவர் இன்று பேசியது ,எதுவோ இருப்பதனால்தான் இச்செயல்கள் நடந்திருக்குது,பொறுத்திருந்துபார்ப்போம்.( yes.... ohhhh yeah ......)

நன்றி
Aravin22

கருத்துக்கள் அருமை .....
நன்றி.... Aravin22:):):)
 

rathippria

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
A very well written about sunthari...i think meeru you justified malli charecter in poetry way....
seperb;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top