E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நண்பர்களே, ஒரு புதிய நாவலை சில குறிபிட்ட பதிபகம் மூலம் அந்த புத்தக வாசனையுடன் படிப்பது மனமழிச்சி தருகிறது.அதே நாவலை மாத,மற்றும் பாகெட்டு நாவலில் படிப்பது மழிச்சி குறைவகயுள்ளது.அதே நாவலை ஆன்லைனில் படிப்பது அதனினும் குறைவாக உள்ளது.(இது உங்களுக்கு தோன்றுமா ? நண்பர்களே|)
கண்டிப்பாக எனக்கு தோன்றும்...வளைச்சு வளைச்சு கமெண்ட் போட்டாலும்..மனதில் நிற்க செய்வது புத்தகம் தான்.....மாத நாவலில் மல்லி கதை படிக்க மனசு வரல...முழுமை பெறல...ஆன்லைன் ல படிப்பது...நம் எண்ணத்தை நேரடியாக எழுத்தாளரிடம் பகிரும் மகிழ்வு....மற்றதை அடித்து விடுகிறது
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிலவை நேரடியாக வானில் பார்த்து ரசிப்பதற்கும் மொபைலில் ஸ்கீரீன் சேவரில் பார்ப்பதற்கும் உள்ள வித்யாசம். ஆனா எப்படி பார்த்தாலும் கண்ணுக்கு குளுமை தானே ப்ரோ?
அழகு உதாரணம் மங்கா....
 

Sundaramuma

Well-Known Member
கண்டிப்பாக எனக்கு தோன்றும்...வளைச்சு வளைச்சு கமெண்ட் போட்டாலும்..மனதில் நிற்க செய்வது புத்தகம் தான்.....மாத நாவலில் மல்லி கதை படிக்க மனசு வரல...முழுமை பெறல...ஆன்லைன் ல படிப்பது...நம் எண்ணத்தை நேரடியாக எழுத்தாளரிடம் பகிரும் மகிழ்வு....மற்றதை அடித்து விடுகிறது

True.....Mallika kitta bulb vanguradhu ..... happy-o - happy.:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
நிலவை நேரடியாக வானில் பார்த்து ரசிப்பதற்கும் மொபைலில் ஸ்கீரீன் சேவரில் பார்ப்பதற்கும் உள்ள வித்யாசம். ஆனா எப்படி பார்த்தாலும் கண்ணுக்கு குளுமை தானே ப்ரோ?
Wow.... Super :D:D:D
 

Adhirith

Well-Known Member
நண்பர்களே, ஒரு புதிய நாவலை சில குறிபிட்ட பதிபகம் மூலம் அந்த புத்தக வாசனையுடன் படிப்பது மனமழிச்சி தருகிறது.அதே நாவலை மாத,மற்றும் பாகெட்டு நாவலில் படிப்பது மழிச்சி குறைவகயுள்ளது.அதே நாவலை ஆன்லைனில் படிப்பது அதனினும் குறைவாக உள்ளது.(இது உங்களுக்கு தோன்றுமா ? நண்பர்களே|)

Well said.....
online,serial reading என்பது,
60,70களில் தொடர்கதை படித்த
நிறைவை தருகிறது....
 

Sri B

Well-Known Member
butterfly-heart-smiley-emoticon.gif
aaaaahh intha emoji super pons ji;);););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top