E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
Oh
Naanga chumma pesitu irunthom
எனக்கு என்ன சொல்றது தெரியலை...
நீயும் பாத்தியும் போட்ட கவிதை பார்த்துட்டு எனக்கு மிகவும் சந்தோசம்...ரொம்ப நன்றிடா.
என் கமண்ட்க்காக கவிதை வரும் எதிர்ப்பார்க்கவே இல்லை...
 
S

semao

Guest
எனக்கு என்ன சொல்றது தெரியலை...
நீயும் பாத்தியும் போட்ட கவிதை பார்த்துட்டு எனக்கு மிகவும் சந்தோசம்...ரொம்ப நன்றிடா.
என் கமண்ட்க்காக கவிதை வரும் எதிர்ப்பார்க்கவே இல்லை...

வரும் கவிதை
குயிலுக்காய் வரும் கவிதை
வார்த்தை தேவை இல்லை
பாராட்ட
வார்த்தை தேவை இல்லை

தேவையா வார்த்தை

கைக்கும் வாய்க்கும் பாராட்டா
உணவை தருவதற்கு

ரசித்து படியுங்கள் கவிதையை
ருசித்து பாருங்கள் அதன் பொருளை
பக்கம் பார்த்தால் போதும்
எந்த பக்கம் என்று பார்த்தால் போதும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் குறைகளை
அணைத்து செல்லுங்கள்
எங்கள் நிறைகளை
கூட வருவது
கதை படிக்க
இங்கே கூட வருவது
மல்லியின் கதை படிக்க
கூடுவோம்
பாடுவோம்
பழகுவோம்
 

Sundaramuma

Well-Known Member
அது ரொம்ப கொடுமையா இருக்கும், பானு..
நல்ல நல்ல பாட்டெல்லாம் வீணாக்கிடுவா.... Mind voice போட்டு...
அதான் என் பயம்
போடட்டும் பா..... செம காமெடியா இருக்கும்.....:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
புரியலையா......
பாரதியார்.... பாப்பா பட்டு, கும்மி, குயில் பாட்டு, கண்ணம்மா பாட்டு அண்ட் பாஞ்சாலி சபதம் மட்டும் தான் தெரியும்....I have a hearing loss ( from age 7), you know that .right ?...... my tastes are completely different ....... நீதி கதைகள், children கார்ட்டூன்ஸ் அண்ட் movies பார்க்க பிடிக்கும்....... sub titles உடன் கூடிய ஆங்கில படங்கள் , டிவி crime shows நிறைய பார்ப்பேன் ...... கோர்ட் ரூம் dramas ரொம்ப பிடிக்கும்.....comedy pidikkum ....... கொஞ்ச நாள் முன்னாள் ஹிந்தி Pink படம் பார்த்தேன்.....தமிழ் படங்கள் பார்க்க பிறர் உதவி தேவை படுவதால் தமிழ் தவிர்த்து விடுவேன் .....


படிக்கறது ரொமான்ஸ் .... பார்க்கறது கொலை,குத்து, வெட்டு ...... வைச்சா குடுமி சரிச்சா
மொட்டை மாதிரி என்னோட டேஸ்ட் இருக்கு ....சொல்லறார் என்னோட hubby ....
:D:D:D
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
காலங்கடந்த ஞானோதயத்தால் என்ன பிரயோஜனம், சுந்தரம்உமா டியர்?
அந்தப் பெண், கைக்குழந்தையுடன் யாருமில்லாமல், தனியேதானே, நிற்கிறாள், சுந்தரம்உமா செல்லம்!
இவங்க பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பாங்களா, சுந்தரம்உமா டியர்?
சுந்தரியை ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கியாகி விட்டது, இப்பொழுது தற்கொலை செய்ய வேண்டுமானால், தன்னோட தோட்டத்தில், அல்லது வேறு எங்கேயாவது போய் செய்ய வேண்டியதுதானே
சுந்தரியோட தோட்டக் கிணற்றில் போய் விழணுமா?
நல்லவேளை சுந்தரி காப்பாற்றி விட்டாள்
இல்லையென்றால்................................
ஒதுக்கிய பெண்ணை, ஏன் பழி பாவத்துக்கு ஆளாக்கி ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்ற கோபம்தான் எனக்கு, சுந்தரம்உமா செல்லம்
PLEASE DONT'' MISTAKE ME, சுந்தரம்உமா டியர்
காலம் கடந்த ஞானோதயம் தான் நிறைய பேருக்கு வருது .......
வந்த பிறகு சரி பண்ணிக்கிட்டா சரி.......
 

Sundaramuma

Well-Known Member
வரும் கவிதை
குயிலுக்காய் வரும் கவிதை
வார்த்தை தேவை இல்லை
பாராட்ட
வார்த்தை தேவை இல்லை

தேவையா வார்த்தை

கைக்கும் வாய்க்கும் பாராட்டா
உணவை தருவதற்கு

ரசித்து படியுங்கள் கவிதையை
ருசித்து பாருங்கள் அதன் பொருளை
பக்கம் பார்த்தால் போதும்
எந்த பக்கம் என்று பார்த்தால் போதும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் குறைகளை
அணைத்து செல்லுங்கள்
எங்கள் நிறைகளை
கூட வருவது
கதை படிக்க
இங்கே கூட வருவது
மல்லியின் கதை படிக்க
கூடுவோம்
பாடுவோம்
பழகுவோம்
Here you go... மணிக்குயில்(மணிமேகலை) :D:D:D
Beautiful Meera
:):):)
 

Adhirith

Well-Known Member
புரியலையா......
பாரதியார்.... பாப்பா பட்டு, கும்மி, குயில் பாட்டு, கண்ணம்மா பாட்டு அண்ட் பாஞ்சாலி சபதம் மட்டும் தான் தெரியும்....I have a hearing loss ( from age 7), you know that .right ?...... my tastes are completely different ....... நீதி கதைகள், children கார்ட்டூன்ஸ் அண்ட் movies பார்க்க பிடிக்கும்....... sub titles உடன் கூடிய ஆங்கில படங்கள் , டிவி crime shows நிறைய பார்ப்பேன் ...... கோர்ட் ரூம் dramas ரொம்ப பிடிக்கும்.....comedy pidikkum ....... கொஞ்ச நாள் முன்னாள் ஹிந்தி Pink படம் பார்த்தேன்.....தமிழ் படங்கள் பார்க்க பிறர் உதவி தேவை படுவதால் தமிழ் தவிர்த்து விடுவேன் .....


படிக்கறது ரொமான்ஸ் .... பார்க்கறது கொலை,குத்து, வெட்டு ...... வைச்சா குடுமி சரிச்சா
மொட்டை மாதிரி என்னோட டேஸ்ட் இருக்கு ....சொல்லறார் என்னோட hubby ....
:D:D:D


Hiiiii. Good morning.....
நானும் உங்களை மாதிரி ஒரு empty vessel தான்...
:D:D:D:p

Happy UGADI Uma.....
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top