E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
Failed in exams...
Failed in sports...
Failed in competitions...
Failed in interviews...
Failed in promotions...
These are just incidents...
And not my identity...
So is failure in marriage...

As being "she" or "her"...
I have my responsibility,
To play my role in this society,
Which I don't consider as revolution,
And move on in my life with passion.

Failure in marriage is
just like that of in competitive exams.?????:eek::oops:
மணவாழ்வில் தோல்வி என்பது ,
அவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்ளக்கூடிய
வாழ்வில் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வா.....??????

If possible, can anybody clarify me??????
 

Manimegalai

Well-Known Member
வரும் கவிதை
குயிலுக்காய் வரும் கவிதை
வார்த்தை தேவை இல்லை
பாராட்ட
வார்த்தை தேவை இல்லை

தேவையா வார்த்தை

கைக்கும் வாய்க்கும் பாராட்டா
உணவை தருவதற்கு

ரசித்து படியுங்கள் கவிதையை
ருசித்து பாருங்கள் அதன் பொருளை
பக்கம் பார்த்தால் போதும்
எந்த பக்கம் என்று பார்த்தால் போதும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் குறைகளை
அணைத்து செல்லுங்கள்
எங்கள் நிறைகளை
கூட வருவது
கதை படிக்க
இங்கே கூட வருவது
மல்லியின் கதை படிக்க
கூடுவோம்
பாடுவோம்
பழகுவோம்
நன்றி மீரா...
என்னப்பா ஆச்சு...இப்படி உடனே ஒரு கவிதை...
மகிழ்ச்சி...ஓகே...கவிதை பிடித்தால் பாராட்டுவேன்...எனக்கு குறைகள் தெரிவதில்லை....தெரிந்தாலும் அதை பெரிதாக எடுக்க மாட்டேன்...ஏன்னா ஒரு கமண்ட் போடவே ரொம்ப யோசிப்பேன் நான்.
நீ...கவிதை எழுத முயற்ச்சிக்கிற அதை நான் பாராட்டி உனக்கு ஊக்கம் தரலாம்...குறைகளை
நிறைகளா நான் பார்ப்பேன்...
நீ எழுதற கவிதையில் பிழை கண்டுபிடிக்கிற அளவு நான் பெரிய ஆள் இல்லை....
தாமதமா பதில் போடுறேன்.
வாழ்த்துக்கள் உன் உடனடி இன்ஸ்டன்ட் கவிதைக்கு.
 
Last edited:

Adhirith

Well-Known Member
Failed in exams...
Failed in sports...
Failed in competitions...
Failed in interviews...
Failed in promotions...
These are just incidents...
And not my identity...
So is failure in marriage...

As being "she" or "her"...
I have my responsibility,
To play my role in this society,
Which I don't consider as revolution,
And move on in my life with passion.

Morning I have posted some questions, for
clarification....No reply yet...

Still I want some more clarifications.....
They are:
1. நமது கலாச்சாரத்தில்,சமூகத்தில் திருமணம்
ஆயிரம் காலத்து பயிராக போற்றப் படுகிறது....
ஆண்,பெண் இருவரின் வாழ்விலும் ஒரு முக்கிய
நிகழ்வாக கருதப்படும் திருமணம்,
மேற் கூறிய incidentsகளுடன் ஒப்பிடுதல்
சரியான ஒன்றா????


In a failed marriage,
as being "he" or "him",
what his responsibilities...?
to play his role in this society
or move on with his life
to start a second innings
with his second marriage happily????

அவளுக்கு மட்டுமே,சமுகத்தில் ஆற்ற வேண்டிய
கடமைகளும் பொறுப்புகளும் உரியதாக இருக்கின்றதா????


புரட்சி என்பது ,அது நடைபெறும் சமூகத்தில்
நிரந்தர மாற்றத்தை கொண்டுவரும்....
It is a collective effort....
Industrial revolution,French revolution
எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்....
நமது நாட்டிலும் வண்ணங்களைக் கொண்டு
பசுமை,வெண்மை,நீலப் புரட்சிகள் நடந்தன....


தனி ஒரு மனுஷியால் எந்த வித revolutionம்
செய்து விட முடியாது.....


மறுபடியும் எனது வேண்டுகோளை வைக்கிறேன்...
If possible,can anybody clarify me?
The author of the poem can also
able to clear my doubts....


மேற் குறிப்பிட்ட poem பொதுவாக கூறப்பட்ட பட்டதால்,
நானும் எனது கருத்துகளை ,generaliseஆக கூறியுள்ளேன்.


எனது கருத்துகள் தவறாக இருந்தால்,
அதை திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்...
 

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top