அவன்தான் மதுரைக்கு
போயிட்டு, அப்புறம்,
வீராவைப் பார்க்க
வருவதாகத் தானே,
சொன்னான்,
சவீதா டியர்?
ஒரு வேளை வந்திருப்பானா இருக்கும்...
அவன்தான் மதுரைக்கு
போயிட்டு, அப்புறம்,
வீராவைப் பார்க்க
வருவதாகத் தானே,
சொன்னான்,
சவீதா டியர்?
ஒருவேளை,
ரியாஸ் தான்
முல்லைக்கு
மாப்பிள்ளையோ?
நண்பனையே,
கொழுந்தியாளுக்கு,
வீரா, பேசி முடிச்சுட்டானா?
ஆனால், வீட்டுப் பெரியவங்க,
இதுக்கு எப்படி ஒத்துக்
கொண்டார்கள், சவீதா டியர்?
FB la oru part ah irukkalaaam
... hoping to meet the guy for Mullai in this update...
அடக்கடவுளே?
வி. பி.= ன்னா,
வீரபாண்டியன்
இல்லையா?
எனக்கும், இது,
இப்போத்தான்
தெரிஞ்சது,
செவ்வந்தி டியர்
வெள்ளைப் பணியாரப்
பிரியனா?
இது தெரியாம, நான்,
என்னமோ கோக்குமாக்கா
நினைச்சுப்புட்டேனே,
சவீதா செல்லம்?
Hi mam
அது என்னவோ தெரியவில்லை செவ்வந்திக்கு வீராவை திட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவதுபோல.
நன்றி
nice update