E12 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Rubiya

Well-Known Member
Hi savee kka,...இந்த மித்ரா பண்றது கொஞ்ச கூட நல்லா இல்ல....அஸ்வினி வந்தா என்ன சைத்து என் புருஷன் கெத்தா போய் நிப்பாலா.... போய் மறஞ்சு நிக்கறாலே.....இவள என்ன பண்ணலாம்..? பாவம் நம்ம collector .... மனசுல உள்ளத அவர் தான் சொல்லனுமா....இவள் சொல்ல வேண்டியது தானே....,...... Collector sir bike உறுமற சத்தம் இங்க வர கேக்குதே......... இன்னிக்கு தான் சைத்து ஊர்ல இருந்து வந்திருக்காறு உடனே சண்டைய ஆரம்பிக்கனுமா....,? Already அவள் ஆரம்பிச்சுட்டா ...,...... இன்னமும் என்ன பண்ண காத்திருக்காலோ.....eagerly waiting for next update akka
 

banumathi jayaraman

Well-Known Member
Superb ud Saveetha dear
hayyo, hayyo, intha Mithra ponnukku, namma Suji enna solli koduthaalum ivaloda mara mandaiyilae ethuvumae yearaathu polae
ivvalavu days-ah, ivalaalae, naanu namma Shaiythanyan-yai wrong-ah ninaithu irunthaen pa
Ayya, ippo kovathila varaaru, vandhu enna kodukka poraaru, namma Mithu-vukku?waiting for your next lovely ud Saveetha dear
 

sameera.alima

Well-Known Member
Ohhh pavam mithu...ippadiya ivan kathara vaipan...physical a nambikkai kodutha pothuma.....nambikkai manasula irunthu varanum, manasala unara vaikanum....

Sariyana muttal, oru baby koduthuta, nambikkai vanthiduma...mithu ku innum kooda avan manasalavula, confident tharala...
Iniyachum purinji nadanthukita sari than...
 

MythiliManivannan

Well-Known Member
ஹாய் சவீதா,
மித்து சைத்து இருவரும் எப்பொழுது மனம்விட்டு பேசுவார்கள்? சைத்தன்யன் மித்ராவிடம் தன் மனதை ஏன் புரியவைக்க முயலவில்லை?அவனுக்கு மித்ராவின் மனம் தெரியும்தானே? இருவரும் அவர்களின் ஈகோவை கொஞ்சம் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். நீங்க என்ன நினைக்கறீங்க?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top