Rubiya
Well-Known Member
Hi savee kka,...இந்த மித்ரா பண்றது கொஞ்ச கூட நல்லா இல்ல....அஸ்வினி வந்தா என்ன சைத்து என் புருஷன் கெத்தா போய் நிப்பாலா.... போய் மறஞ்சு நிக்கறாலே.....இவள என்ன பண்ணலாம்..? பாவம் நம்ம collector .... மனசுல உள்ளத அவர் தான் சொல்லனுமா....இவள் சொல்ல வேண்டியது தானே....,...... Collector sir bike உறுமற சத்தம் இங்க வர கேக்குதே......... இன்னிக்கு தான் சைத்து ஊர்ல இருந்து வந்திருக்காறு உடனே சண்டைய ஆரம்பிக்கனுமா....,? Already அவள் ஆரம்பிச்சுட்டா ...,...... இன்னமும் என்ன பண்ண காத்திருக்காலோ.....eagerly waiting for next update akka