murugesanlaxmi
Well-Known Member
நன்றி சகோதரி நட்புடன் தொடருவோம் சகோதரிBro ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றி சொல்லி அசத்தி விட்டிர்கள்.இதில் special அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டி உள்ளது தான்.எல்லோரும் comment போட்டு முடித்து ஒரு gap விழும் சமயம் நீங்கள் உங்களுடைய பதிவுகளை போட்டு continuity கட் ஆகாமல் அதே சமயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பீர்கள்.அது எனக்கு மிக பிடிக்கும்.இந்த கதையை MMன் முதல் episode முதல் நான் படித்து வந்தாலும் comments எல்லாம் படித்து வந்தாலும் இதில் join ஆனது late ஆகத்தான்.என் மகனுக்கு computer மேல் ஒரு craze.அவன் 10th stdல் இருந்ததால் அவனுக்காக ஒரு சின்ன sacrifice.forumல் சேர்ந்து விட்டால் இதையே தான் பார்த்து கொண்டிருப்பேன் என்று எனக்கு தெரியும். இப்போது அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டீர்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சி.