ThangaMalar
Well-Known Member
நன்றி சகோ..கோபமோ, கிண்டலோ, அல்லது பாராட்டோ எதையும் உச்சம் தொடும் என் இனிய சகோதரி, நேற்று மட்டுமே உங்களுக்கு அதிஷ்டம் குறைந்தது .விஞ்சானமும் சதி செய்தது. ஆனால் இன்று முதல் எதிலும் வெற்றி சகோதரி{ஒருவரை மனம் திறந்து பாராட்டும் குணம் உங்களிடம் பார்த்தேன் சகோதரி, நன்றி}
கோபமா?.. அதற்கும் எனக்கும் வெகு தூரம்...