murugesanlaxmi
Well-Known Member
ஹாஹாNo senti pons..
நம் சண்டை அடுத்த பயணத்திலும் தொடரும்...
ஹாஹாNo senti pons..
நம் சண்டை அடுத்த பயணத்திலும் தொடரும்...
கதை அருமை மல்லி mam.. உங்க site க்கு வருவதே இனிமையான விஷயம்... கதை படிப்பது ஒரு ஆவல்ன்னா ... commands படிக்க ஒரு ஆவல்... எந்த site லயும் இப்படி அருமையான ரசிகர்களை நான் பார்த்ததில்லை... எனக்கு commands போட தெரியாது.. நான் எப்பவும் silent ஆக படிச்சிட்டு போய்விடுவேன்.. ஆனால் இங்க பதிவிடாமல் போகிறதில்லை sis .. சங்கீத ஜாதி முல்லை அதிரடியாய் ஆரம்பித்து.. தொடர்ந்து.. இன்னிசையாய் மலர்ந்து மணம் வீசி நல்லிசையாய் நிறைவுற்றது... எங்களுக்காக எழுதும் உங்கள் எழுத்துலகுக்கு நன்றிகள் பல...
நாம கலாய்கிறவங்க so கடைசி பெஞ்ச், பாத்திமாசகோதரி போல் உள்ளவர்கள் படிக்கும் கும்பல் so no இடம் கடைசி பெஞ்ச்சில்ஆமாம் நாம் எந்த பெஞ்ச் மாணவர்கள்....
கதை அருமை மல்லி mam.. உங்க site க்கு வருவதே இனிமையான விஷயம்... கதை படிப்பது ஒரு ஆவல்ன்னா ... commands படிக்க ஒரு ஆவல்... எந்த site லயும் இப்படி அருமையான ரசிகர்களை நான் பார்த்ததில்லை... எனக்கு commands போட தெரியாது.. நான் எப்பவும் silent ஆக படிச்சிட்டு போய்விடுவேன்.. ஆனால் இங்க பதிவிடாமல் போகிறதில்லை sis .. சங்கீத ஜாதி முல்லை அதிரடியாய் ஆரம்பித்து.. தொடர்ந்து.. இன்னிசையாய் மலர்ந்து மணம் வீசி நல்லிசையாய் நிறைவுற்றது... எங்களுக்காக எழுதும் உங்கள் எழுத்துலகுக்கு நன்றிகள் பல...
என்ன சந்தேகம், பொன்ஸ்..ஆமாம் நாம் எந்த பெஞ்ச் மாணவர்கள்....
ஆம் சகோ.. கடைசி பெஞ்ச் தான்..நாம கலாய்கிறவங்க so கடைசி பெஞ்ச், பாத்திமாசகோதரி போல் உள்ளவர்கள் படிக்கும் கும்பல் so no இடம் கடைசி பெஞ்ச்சில்
Vagupukku mudhalla varangaநாம கலாய்கிறவங்க so கடைசி பெஞ்ச், பாத்திமாசகோதரி போல் உள்ளவர்கள் படிக்கும் கும்பல் so no இடம் கடைசி பெஞ்ச்சில்