E10 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
Site problem illa...
Malli epi pottavudan reaction is like..
"Kaanja maadu....
Orey paichal thaan..
Apram enga like potta one minute..
Smiley potta one minute..
Epi click panni..
Page display aaga five mins..
அதுவும் கரெக்ட் தான்.
மெம்பர்ஸ் விட கெஸ்ட் நிறைய பேர் படிக்கிறாங்க...
சந்தோஷமா இருக்கு...
மல்லி fan following கூடிட்டே போகுதே...
 

malar02

Well-Known Member
Herecomes the 10 th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 10

:)
hi friend MM

கண்ணன் -யப்பா இன்னமும் மற்றவர்கள் பார்வையை பற்றியே பயம் ....உங்க ஸ்டைலில் அவனின் பதில் குடும்பத்தின் முன்னால்........ சூப்பர் மறுபடியும் சுந்தரியிடமும் .....தெளிவாயிட்டான்....... நின்னுட்டான் கதையில் .....ஹீரோக்குனு பேசுவதில் ஒரு ஸ்டைல் குடுப்பிங்க பாருங்க செமயா இருக்கும் .......துரை ஒரு தடவை முடிவு எடுத்துடா அவர் பேச்சை அவரே ஒரு கேக்கமாடடார் போல

சுந்தரி -இறந்த கால வடுகளின் பின்னே மனம் நிகழ் காலத்தில் எதிர் காலத்தை பற்றி பயம் இன்னமும் மனம் குழப்பத்தில்
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படி பா இப்படி நினைவு வச்சிருக்கீங்க... Great thaan...
இந்த கதை எனக்கு பிடிக்கும்...பெயர் லிஸ்டில் எடுத்தேன்..
கேட்லாக் பண்ணி வச்சு இருக்கிறேனே ..என் புத்தகங்களை ...
 

Gomathi1986

Well-Known Member
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
;)
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த கதை எனக்கு பிடிக்கும்...பெயர் லிஸ்டில் எடுத்தேன்..
கேட்லாக் பண்ணி வச்சு இருக்கிறேனே ..என் புத்தகங்களை ...
இறந்து விட்டான் ன்னு எல்லோரும் நினைத்திருக்க,
மீண்டும் வருவானே, அனாதை ஆசிரமம் கூட வருமே,
அந்த கதையா, பொன்ஸ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top