அழகான ஒரு பதிவு.....
மனோ தான் நாயகின்னு தெரியுது......
ராகவ் தான் நாயகன்???....... பிரணவ் ஜாலி type போல இருக்கு....
கதை கலகலப்பா போகுமா.... இல்லை சீரியஸ்.....
waiting for next......
Thank you very much.Saveetha
நன்றி சிஸ்...
கதை எப்படி போக போகுதுன்னு இனி வர்ற பதிவு பார்த்திட்டு நீங்களே சொல்லுங்க சிஸ்...
நாயகன் நாயகி பற்றிய உங்க கணிப்பு சரியான்னு இன்னும் ஓரிரு பதிவுல பார்ப்போம்...