Enakkum than evlo characters yaar ivangannu onnum puriyala....waiting
Orey update la nan ellaraiyum eppadi relate pannurathu... poga poga purinjudum da...
Enakkum than evlo characters yaar ivangannu onnum puriyala....waiting
Hi Savee ka...super start...
Pranav and mano than pair a???
Very eager to read your next epi madam...first epi la ye expectation meter adigamakkitteenga...Orey update la nan ellaraiyum eppadi relate pannurathu... poga poga purinjudum da...
Very eager to read your next epi madam...first epi la ye expectation meter adigamakkitteenga...
Interesting start darling.
Agi kutty so sweet.
Starting ye konjam suspense aa
Best wishes Savee
Very very superb ud, Saveetha Murugesan dear,
ஹேய், சவீதா முருகேசன் டியர், ஆரம்பமே,
அமர்க்களமாக இருக்கே
ஹேய், இந்தக் கதையிலேயும், குழந்தையோட
பேரு அபராஜித்
நைஸ் நேம், சவீதா டியர்
மனோ டியரோடு, கூட வந்து ஹெல்ப் செய்யும்,
அவங்க, இரண்டு பேரும் யாரு, சவீதா செல்லம்?
அந்த '' அவர் '' யார்?
ஏன், இந்த மனோ டியர், தன் மேலேயே குற்றத்தைச்
சுமத்திக்கொள்கிறாள், சவீதா டியர்?
போனில், எதிர் முனையில், இவளிடம் பேசியது யாரு,
சவீதா செல்லம்?
இந்த பிரணவ் தான், மனோவின் கணவனா?
OR ராகவ்வா?
ஹா, ஹா, வெள்ளைக்காரனுக்கு பேரு, ஆட்டா வா?
கரெக்ட்டான நேம் தான், சவீதா டியர்
ஹா, ஹா, ரணகளத்துலயும், வீணை உன்னை,
மீட்டுதா, பிரணவ் டியர்?
இதிலே, இந்த ராகவ் டியருக்கு வேற, புகை வருது
ஹா, ஹா,
பட், என்ன சிக்கலான வேலை, சவீதா செல்லம்?
Waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
nice strat mam