banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, இது கூட நல்லாயிருக்கே, மீரா டியர்Love you chitappa va
ஹா, ஹா, இது கூட நல்லாயிருக்கே, மீரா டியர்Love you chitappa va
ஹாய் ரதி..Hi ladies
At lasttttt i gt the second hero name
Innum nila baby vicky kitta enna sonanu varaleye....
ஹேய், நான் சதீஷ்ஷைத்தான், சொன்னேன், கீதா டியர்
நோ, நோ, உங்களைப் போயி சொல்ல முடியுமா?
நீங்க யாரு? தி கிரேட் கீதாஞ்சலி டியரல்லவா
நம்ம சூர்யாவை எப்போப் பாரு அழ வைச்சுட்டே இருந்தவங்களாச்சே
இப்போ வெற்றியையும், சாகடிச்சாச்சு
இனி அவளுக்கு ஏது சந்தோசம்?
வரேன், வரேன், அங்கே வந்து, தனியா வந்து,
உங்களை வைச்சுக்குறேன்,கீதா செல்லம்
ஆபீஸ் பார்ட்டி எபிசொட் பாருங்க ...மணிஹாய் ரதி..
எங்கப்பா இரண்டாவது ஹீரோ பேரே இல்லை .
நீங்க சொல்லவும் திரும்பி படித்தேன்....
பரத் நண்பர்...தங்கைக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை....
வினயா ஹீரோ வந்துட்டே இருக்கார்...பெயர் தெரியாமலே.
நைஸ் எப்பி பொன்னுமா....
மித்ரா நல்ல பேச ஆரம்பித்துவிட்டாள்.
நிலா என்னதான் சொல்லுது...அதுவும் ரகசியமா.