E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அடப்போங்கப்பா, கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்ததில் இன்றும் ஏமாந்து விட்டேன்
ஹம்ம்ம்ம்ம்ம்..................... அடுத்த UD-யில பிடிச்சுடுவோம் ல
thumbs-up.gif
நிச்சயமாக...பானு டியர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிக, மிக, அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
தந்தையின் திடீர் மரணத்தால், வினயாக்குட்டி நல்லது சொன்னால், இந்த சதீஷ் இவளை இப்படி திட்டலாமா?
நல்லதுக்கு காலமில்லை போலவே
நல்லதை சொன்னால், ரோட்டில், வாகனத்தில், பார்த்துப் போகச்சொன்னால், இந்த சதீஷ் படுவா, வினயாவை இப்படி திட்டலாமா, பொன்ஸ் டியர்?
தப்பில்லையா பா

அடேய் சதீஷ், இரு, இரு, உன்னை இவளோட அண்ணன்கிட்டேயே சொல்லுறேன், பாரு
ஆமாம், வினயாவோட அண்ணன் நம்ம விக்னேஷ் தான்
=ன்னு சதீஷ்=க்கு தெரியுமா, பொன்ஸ் டியர்?
உண்மை தெரிந்து சதீஷ் கலங்குவதைப் பார்த்தாலும், பாவமாகத்தான் இருக்கு, பொன்ஸ் செல்லம்

SO, வினயாவோட ஜோடி சதீஷ்ஷா, பொன்ஸ் டியர்?
இதைப் போயி நீங்க தனியா வேற சொல்லணுமா, என்ன
பொன்ஸ் செல்லம்?

ஹா, ஹா, கேட்காமலே நம்ம மித்ரா செல்லம் குட் மார்னிங் சொல்லிட்டாளே!
முன்னேற்றம்தான், பொன்ஸ் செல்லம்

விக்னேஷ்ஷின் காதில், நிலாக்குட்டி என்ன சொன்னாள்=ன்னு தான், இப்போ கேள்வி இல்லையா, பாத்திமா டியர் and மீரா டியர்?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்ஸ் டியர்
ஹாய் பானு டியர்,
இத்தனை கேள்விகள் கேட்டால் ...மீ முழிச்சிங்.:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, மீனாம்மா வியாழக்கிழமை தான், ட்ரெயினை பிடிப்பாங்களாம், மீரா டியர்
என்கிட்டே சொல்லிட்டாங்க, மீரா செல்லம்
இந்த வாரம் ..அது புதன்கிழமை
நாளை காலை போடுவேன்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா.. இப்போ தான் கொஞ்சம் நார்மலுக்கு வருது கதை...
வினயா செகண்ட் ஹீரோயினா?..
யாருப்பா அவ ஜோடி?...
சொல்ல மாட்டாறாங்களே....

ஆமா... நிலா என்னா சொல்றா... அவன் சந்தோஷப் படறா மாதிரி....
நீங்க ரொம்ப நல்லவர் னு சொல்றாளா....

ரொம்ப தான் பில்லு டப்பு....
its-raining-love-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top