E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொன்னம்மா...

:mad::mad::mad: இப்போ கூட அவன் பேரை சொல்லவே இல்லை நீங்க... அவனோட தொங்கச்சி புருஷன் பரத் பேரை யாரு கேட்டா?? போங்க ரொம்ப தான் பண்ணிக்கறீங்க... வினயா உண்மையை சொல்லு நீ அவன்ட்ட மட்டும் தானே சண்டைக்கு போறே ரோடுல போற எல்லார்கிட்டயுமா இப்படி சொல்ற?? என்ன சம்திங் சம்திங்கோ உங்களுக்குள்ள பொன்னம்மா ரொம்ப தான்மா பண்றாங்க...

நிலா பேபி நீ விக்கி காதுல என்னடா கண்ணு சொல்ற?? இந்த பதிவுல ஒரே நல்ல விஷயம் மித்து விக்கிக்கு விஷ் பண்ணிட்டா!! பொன்னம்மா பக்கம் பத்தலை இன்னும் பத்து பக்கம் அதிகமா டைப் பண்ணுங்க அடுத்த பதிவுல இருந்து...
ரொம்பவே சரியாச் சொன்னீங்க, சவீதா டியர்
WE WANT MORE PAGES FOR THIS LOVELY NOVEL, பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே சரியாச் சொன்னீங்க, சவீதா டியர்
WE WANT MORE PAGES FOR THIS LOVELY NOVEL, பொன்ஸ் டியர்
strong-no-smiley-emoticon.gif
அவ பக்கம் ..போக கூடாது.
 

Gomathi1986

Well-Known Member
ஹாய் நட்பு பூக்களே ,

அடுத்த அத்தியாத்துடன் வந்துட்டேன் ...

படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

EPISODE 1௦

அடுத்த பதிவு ...விடுமுறையை முன்னிட்டு
முந்தைய நாள் புதன் அன்று காலையில் போடப்படும்.


enjoy friends....[/QUOTE
Interesting madam...daily update kudunglaen:D:D
 

Chithukumar

Well-Known Member
பொன்ஸ் இன்னும் வினயா ஹீரோ சொல்லாமல் கடுப்படிக்கிறீங்களே.இது நியாயமா.என்னைக்காவது சொல்லித்தானே ஆகணும்;):oops:....நிலா பேபி என்ன சொன்னனாள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top