E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா...

:mad::mad::mad: இப்போ கூட அவன் பேரை சொல்லவே இல்லை நீங்க... அவனோட தொங்கச்சி புருஷன் பரத் பேரை யாரு கேட்டா?? போங்க ரொம்ப தான் பண்ணிக்கறீங்க... வினயா உண்மையை சொல்லு நீ அவன்ட்ட மட்டும் தானே சண்டைக்கு போறே ரோடுல போற எல்லார்கிட்டயுமா இப்படி சொல்ற?? என்ன சம்திங் சம்திங்கோ உங்களுக்குள்ள பொன்னம்மா ரொம்ப தான்மா பண்றாங்க...

நிலா பேபி நீ விக்கி காதுல என்னடா கண்ணு சொல்ற?? இந்த பதிவுல ஒரே நல்ல விஷயம் மித்து விக்கிக்கு விஷ் பண்ணிட்டா!! பொன்னம்மா பக்கம் பத்தலை இன்னும் பத்து பக்கம் அதிகமா டைப் பண்ணுங்க அடுத்த பதிவுல இருந்து...
 

Manimegalai

Well-Known Member
Hi ladies;)
At lasttttt i gt the second hero name:D
Innum nila baby vicky kitta enna sonanu varaleye....;)
ஹாய் ரதி..
எங்கப்பா இரண்டாவது ஹீரோ பேரே இல்லை .
நீங்க சொல்லவும் திரும்பி படித்தேன்....
பரத் நண்பர்...தங்கைக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை....
வினயா ஹீரோ வந்துட்டே இருக்கார்...பெயர் தெரியாமலே.
நைஸ் எப்பி பொன்னுமா....
மித்ரா நல்ல பேச ஆரம்பித்துவிட்டாள்.
நிலா என்னதான் சொல்லுது...அதுவும் ரகசியமா.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹேய், நான் சதீஷ்ஷைத்தான், சொன்னேன், கீதா டியர்
நோ, நோ, உங்களைப் போயி சொல்ல முடியுமா?
நீங்க யாரு? தி கிரேட் கீதாஞ்சலி டியரல்லவா
நம்ம சூர்யாவை எப்போப் பாரு அழ வைச்சுட்டே இருந்தவங்களாச்சே
இப்போ வெற்றியையும், சாகடிச்சாச்சு
இனி அவளுக்கு ஏது சந்தோசம்?
வரேன், வரேன், அங்கே வந்து, தனியா வந்து,
உங்களை வைச்சுக்குறேன்,கீதா செல்லம்


No no company secret ellam ippadi velila,sollak koodadhu banuma....:eek:
Appuram ellorum serndhi ennai thittavaa??:(
Enaku theriyum neenga,en mela,sema kobathula irupeenganu adhan edhuku naamalae comments kettu aappu vachikka vendamnu kapchip aagitten:cool:
 

Sundaramuma

Well-Known Member
செகண்ட் ஹீரோ சதீஷ்-னு சொல்லறாங்களே ....... நாம என்ன மிஸ் பண்ணிணோம்ன்னு
எல்லா எபிசோடும் போய் பார்த்தேன்..... கண்டுப்பிச்சுட்டேன்..... ஆபீஸ் function .....
பிரபு, சதீஷ் ரெண்டு பெரும் வராங்க..... அப்பாடா.... ஒரு புதிர் அவிழ்ந்துடுச்சு....
இப்போ குட்டி நிலா என்ன சொல்லறான்னு ஒன்னு மட்டும் தான் பாக்கி இருக்கு......
மகேஸ்வரன் மரணத்தில் மர்மம் இருக்கா.... ....
Nice episode....
Thank you very much. Pons:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் ரதி..
எங்கப்பா இரண்டாவது ஹீரோ பேரே இல்லை .
நீங்க சொல்லவும் திரும்பி படித்தேன்....
பரத் நண்பர்...தங்கைக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை....
வினயா ஹீரோ வந்துட்டே இருக்கார்...பெயர் தெரியாமலே.
நைஸ் எப்பி பொன்னுமா....
மித்ரா நல்ல பேச ஆரம்பித்துவிட்டாள்.
நிலா என்னதான் சொல்லுது...அதுவும் ரகசியமா.
ஆபீஸ் பார்ட்டி எபிசொட் பாருங்க ...மணி
பிரபு அண்ட் சதிஷ் ரெண்டு பெரும் வராங்க....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
rose.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top