E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ponnamma mattum yarum ethuvum ketkaatheenga ennai solrathunna mattum ellarum round katti vareenga me pavam la... enaku yarumey illaiya... illaiya.. illaiyaa... yaarchum vangalen... vaangalen... vaangalen...
என்னை சிக்க வைக்கிற....பொன்னம்மா வேற...சவீ வேற...
பாத்திமா சொல்றதை கேளு....அவ சூட் பண்ண கைவசம் ஆள் வச்சிருக்கிறா...
சரண்டர் ஆயிடு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்ப எப்பத்தான் நாங்க அறிவாளின்னு நிருபிக்கிறது.....சந்து கிடைச்சா பூந்திருவோம்ல

நீங்க அறிவாளின்னு தான் எங்களுக்கு தெரியுமே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அம்மா பொன்னு மா...
நல்லா பண்றே பெர்மான்சு...
குழந்தைய கிள்ளி விட்டு....

என்னா டபுள் ஆக்ட் குடுக்கிறீயா....

அது ஒண்ணுமில்லை சிஸ்... எதுவா இருந்தாலும் அவங்க மட்டும் தான் அடிக்கணுமாம் அதுக்கு தான் அவங்களே எனக்கு சப்போர்ட்ன்னு சொல்லி உங்களை எல்லாம் என் பக்கம் வர விடமாட்டேங்குறாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் செல்லாது...செல்லாது....பனிரெண்டு எபி வரை இரண்டு பேரையும் பேசவே விட மாட்ட ...இதில் ...எட்டு பக்கமாம்.....அடிங் ...பத்து பக்கம் பொங்கி எழுவோம்

அடடா இவங்க மட்டும் பத்து எபி வரை கலகலன்னு ரெண்டு பேரையும் பேச வைச்சு ஒரே ஜாயா இருக்க வைச்ச மாதிரி என்னம்மா சொல்றாங்க... போங்கம்மா... இதுல நான் உங்களை பின்பற்றுவதா முடிவே பண்ணிட்டேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்னை சிக்க வைக்கிற....பொன்னம்மா வேற...சவீ வேற...
பாத்திமா சொல்றதை கேளு....அவ சூட் பண்ண கைவசம் ஆள் வச்சிருக்கிறா...
சரண்டர் ஆயிடு...

இதெல்லாம் செல்லாது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னது எனக்கு சப்போர்ட் நீங்களா???
உன்னாலேயே நம்ப முடியல..பொழச்சிட்டேன்
பாத்தி ..கேட்குதா...
இல்ல....இல்லவே இல்ல...
நான் வாசகி முதலில்..
பாத்திமா பக்கம்...
உன்னை கூப்பிட்டேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top