E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு சவீய போக சொல்றீங்க....
அவங்க வந்தாலே எவ்வளவு கலகலப்பாக இருக்கு...

அக்கா நீங்களாச்சும் எனக்காக பேசுறீங்க... இந்தாங்க இந்த ஒத்த ரோசா உங்களுக்கு தான்...

smiley_tulpe_schenken.gif
 

ThangaMalar

Well-Known Member
அது போன்னு சொன்னால் வா னனு அர்த்தம் மா...நம்ம பாசையில....ஒரு ப்ளோவில் சொல்லுவதை புடிச்சுட்டு தொங்காத ...அதை விட்டுப்புட்டு வெளியே வாம்மா....:p
தோடா...
நல்லா வருதே ப்ளோ....

நாங்க தொங்குறோம்...
வாங்க வந்து இறக்கி விடுங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அது போன்னு சொன்னால் வா னனு அர்த்தம் மா...நம்ம பாசையில....ஒரு ப்ளோவில் சொல்லுவதை புடிச்சுட்டு தொங்காத ...அதை விட்டுப்புட்டு வெளியே வாம்மா....:p

hmm parra ponnamma samalikkirathai...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அக்கா நீங்களாச்சும் எனக்காக பேசுறீங்க... இந்தாங்க இந்த ஒத்த ரோசா உங்களுக்கு தான்...

smiley_tulpe_schenken.gif
ஆமாம் காதுல வச்சுக்கவா
நல்லா பூச்சுத்துற மா...
இந்த அப்பாவி என் மலர் டார்லிங் உன்னை நம்புறாளே..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அம்மா பொன்னு மா...
நல்லா பண்றே பெர்மான்சு...
குழந்தைய கிள்ளி விட்டு....

என்னா டபுள் ஆக்ட் குடுக்கிறீயா....
இப்பதான் ...படிச்சேன்...கி..கி...அதை அழிச்சு கோடு போடு..
முதலில் இருந்து ஆரம்பிப்போம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top