E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதை முதல்லயே சொல்லியிருக்கலாம் அளவு அமுதம்ன்னு சொல்லி எதுக்கு வம்பு வளர்த்தீங்க...
எங்க தமிழ் புலமையைக் காட்டத்தான்....ஒரு மேற்கோள் காட்டிடக்கூடாதே....உனக்கு பொறாமை...இந்தப்புள்ளக்கு இம்புட்டு அறிவானா.....bad guys
 
ThangaMalar

Well-Known Member
எனக்கு முன்னாலேயே கதை எழுதற ...நான் குருவா.....:eek:
அது வேறு இது வேறு... தாங்கள் ஆசிரியை, அதனால் எங்களுக்கு குரு...
உங்க அன்பு தொல்ல தாங்க முடியலடா... சாமி....
 
ThangaMalar

Well-Known Member
சிஸ் உங்களுக்கு மட்டும் ரகசியம் இப்படி சொன்னா தான் அங்க வந்து எதுவும் கலாட்டா பண்ண மாட்டேன்னு சொன்னாங்க... இதை அவங்களே வந்து அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்...:p:cool:
ஓ.. அதுவா... விஷயம்...
கேடி... ரவுடி.... பொன்ஸ்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எங்க தமிழ் புலமையைக் காட்டத்தான்....ஒரு மேற்கோள் காட்டிடக்கூடாதே....உனக்கு பொறாமை...இந்தப்புள்ளக்கு இம்புட்டு அறிவானா.....bad guys

மேற்கோள் காட்ட நான் தான் கிடைச்சனா, கேள்வி கேட்டா பதில் சொல்லணும் அதை விட்டு சுத்தி வளைச்சு மூக்கை தொடுறது எல்லாம் என்ன நியாயம்...
 
ThangaMalar

Well-Known Member
எதுக்கு ஐஸ் வைக்கிற ....எப்படி வைத்தாலும்...நான் என் தளபதி முடிவுப்படியே நடப்போம்.....உன்னை வச்சு செய்வோம்....இரு
உங்களுக்கு ஐஸ் வைச்சுட்டாலும், அதெல்லாம் நாங்க சமாளிப்போம்... உங்க தளபதிக்கும் உங்களுக்கும் சேர்த்து பெப்பே காட்டுவோம்ல...
சம்பவம்... சம்பவம்.... ன்னு சொல்றீங்களே....
அது யாருங்க....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிஸ் உங்களுக்கு மட்டும் ரகசியம் இப்படி சொன்னா தான் அங்க வந்து எதுவும் கலாட்டா பண்ண மாட்டேன்னு சொன்னாங்க... இதை அவங்களே வந்து அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்...:p:cool:
எனக்கு கேட்கவே இல்ல....அவள் என்னை அடிச்சு சொல்லப்போறா....நீ வேற....போம்மா போய் கதையை அடிக்க சொன்னா ஆள அடிச்சுக்கிட்டு இருக்கிற..
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சம்பவம்... சம்பவம்.... ன்னு சொல்றீங்களே....
அது யாருங்க....

அவங்க என்னை வைச்சு சம்பவம் பண்ண போறாங்களாம் அதை தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனக்கு கேட்கவே இல்ல....அவள் என்னை அடிச்சு சொல்லப்போறா....நீ வேற....போம்மா போய் கதையை அடிக்க சொன்னா ஆள அடிச்சுக்கிட்டு இருக்கிற..

கதை தானே அதெல்லாம் இனி வெறும் எட்டு பக்கம் மட்டும் தான் குரு சொல்லி கொடுத்திருக்காங்க... நாங்க ஏப்ரல் மாசத்துல இருந்து அப்டேட் போடுவோம் எட்டு பக்கம் மட்டும்...:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top