banumathi jayaraman
Well-Known Member
R factor ன்னா என்னாங்கோ,ஹா ஹா அவர் டயலாக்கா கா?
அதுக்கு R factor அவசியம்
பவித்ரா டியர்?
R factor ன்னா என்னாங்கோ,ஹா ஹா அவர் டயலாக்கா கா?
அதுக்கு R factor அவசியம்
Yes I forgot...
கன்னத்தில் முத்தமிட்டாள் எடுக்க guts வேணும்....அன்ட் எனக்கு ஓகே கண்மணி காதல் அப்புறம் திரு madhavan name adhanee..
காதல்தான் பிடிக்கும்....the scenes awesome and pleasant...
பக்கீஸ் இன்னிக்கு எடுக்கிறானுஙக...pyaar Prema coma nu
epdiyo sakthi ngra name a famous panitaar manushan
Vidunga vidunga kaஐயோ இதெல்லாம் இப்போ ஞாபகப்படுத்ததீங்க... ரொம்ப எரிச்சலா வருது...
ஐயோ இதெல்லாம் இப்போ ஞாபகப்படுத்ததீங்க... ரொம்ப எரிச்சலா வருது...
R factor ன்னா என்னாங்கோ,
பவித்ரா டியர்?
இல்ல இல்ல...அவஙக பியார் பிரேமா காதல்ல திட்றாங்க....enaku teaser eh kadupakuchu...adhai lam IPo love genre nu solrnagaleeஅட ஏன்
தெரியும், ஆதிசக்தி மேடம்ஹா ஹா பானும்மா என் சொந்த பேரே அதுதான்
இல்ல இல்ல...அவஙக பியார் பிரேமா காதல்ல திட்றாங்க....enaku teaser eh kadupakuchu...adhai lam IPo love genre nu solrnagalee
கலி முத்திடுத்து...
இப்போ வர்ற movie எதுவும் பாக்குற மாதிரி இல்லையே டியர்... buildup குடுக்கறாங்க ஆனா மேட்டர் இருக்க மாட்டேங்குது,... தட்ஸ் ஆல்... நான் movies பாகுரதேயே விட்டுட்டுடேன்அட ஏன்