Belated Happy Birthday Mani Sir.....

Advertisement

rev

Well-Known Member
எல்லாம் சரிதான்
அந்த வெளிச்சம் மட்டும்
கொஞ்சம் இருந்தால்
என்னை மாதிரி கண்ணு
தெரியாதவங்களுக்கெல்லாம்
யூஸூ ஆவுமில்லே, சரயு டியர்?
Ha ha ha:ROFLMAO::LOL:
 
rev

Well-Known Member
எனக்கு மணிரத்னம் எப்போ அறிமுகமானார் என்று சொன்னா என்னோட அஞ்சு வயசுல. ஆமா அஞ்சு வயசுல ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது நாயகன் போஸ்டர் அதுக்கு கீழ தான் என்னை முதல் முதலா மணிரத்னம் என்கிற அந்த கொட்டை எழுத்த பார்த்தேன் .அப்புறம் ரோஜா அந்த சாங் புது வெள்ளை மழை. அஞ்சாவது படிக்கும்போது அத்தை வீட்டுக்கு போனப்ப மௌனராகம் பார்ப்போம் அதுக்கு எங்க அக்கா பைத்தியம் ஆகிவிட்டாள். அந்த சந்திரமௌலி சீன் it's impossible .பைத்தியமா தினம் அந்த படத்தை பாப்பா .அப்புறம் அலைபாயுதே நான் டென்த் சொல்லவா வேணும். சும்மாவே பார்க்க விடமாட்டாங்க இப்போ படம் climax என்னன்னு கடைசி வரைக்கும் நாங்க பாக்கவே இல்ல .ஆனா எங்க அக்கா கிட்ட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போமாட்டானு பொய் சொல்லிட்டேன் எங்க அக்காவுக்கு ரொம்ப நாளா நம்பிட்டார் ஏன்னா எங்க அப்பா அதுவரைக்கும் இந்த படத்தை பார்க்கவே விடலை. லவ் ஸ்டோரி இல்லையா எங்க அப்பா அந்த படத்தை பார்க்கவே விடலை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தோம் அப்புறம் ஓ கண்மணி செம சூப்பர் .
 
இப்போ வர்ற movie எதுவும் பாக்குற மாதிரி இல்லையே டியர்... buildup குடுக்கறாங்க ஆனா மேட்டர் இருக்க மாட்டேங்குது,..:cautious::cautious:. தட்ஸ் ஆல்... நான் movies பாகுரதேயே விட்டுட்டுடேன்:love:
விமர்சனம் வருவதை வைத்தே சில படங்களை நான் தெரிவு செய்வேன் என் பிள்ளைகளுடன் தியேட்டரில் சென்றே பார்பது கான படம் எனக்குப் பிடித்திருந்தது
Kousalya, a farmer's daughter, dreams of becoming an international cricketer and winning the Cricket World Cup. She faces various challenges as she pursues her dream with the support of her father.
தற்போதைய விவசாயிகளின் நிலமையை எடுத்துச் சொல்லும் படம்
 
மன்னிக்கவும் கனா என்பது
 
banumathi jayaraman

Well-Known Member
விமர்சனம் வருவதை வைத்தே சில படங்களை நான் தெரிவு செய்வேன் என் பிள்ளைகளுடன் தியேட்டரில் சென்றே பார்பது கான படம் எனக்குப் பிடித்திருந்தது
Kousalya, a farmer's daughter, dreams of becoming an international cricketer and winning the Cricket World Cup. She faces various challenges as she pursues her dream with the support of her father.
தற்போதைய விவசாயிகளின் நிலமையை எடுத்துச் சொல்லும் படம்
படத்தின் பெயர் என்ன,
காயத்ரிசரண் டியர்?
 
Renee

Well-Known Member
Pagal nilavu mani rathnanthan murali and revathi actors poomaalaiye thol serava popular song
Then ethayathai thrudathe
Nagarjun and girija
Renduperukume disease erukum
Rojavilathan avar world famous anathu
Janaharaj
en pondati ooruku poita
Enna varai rasikranga
After mouna raagam. Me avar famousthan
Agni natchathiram
Seerum erandu kaalaihal
Appa
karthik and prabu avlo fire a naduchirupanga
Appavuku oru problemnu therincha vodane
Rendu perum serrathuthan athule highlighte
Nayahan no words to say
Alaipautheyku apram
Enakennavo mani sir movies
Veham kuranchita mathri oru feeling
Ravan aaytha eluthu ok kanmani apram recent movi surya thambi karthi nadichathu
Ellathukum serthu ponniyin selvan eedu katuma let's see
 
Renee

Well-Known Member
Ethayam oru kovilthan avaroda first padamnu ninakiren
Mohan radha ambika
Ethayam oru kovil uthayam oru paadal athil vaalum devi nee
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top