Kalaivani 81
Well-Known Member
அப்படியயே Dialogue புரியர மாதிரி பேசணும்எல்லாம் சரிதான்
அந்த வெளிச்சம் மட்டும்
கொஞ்சம் இருந்தால்
என்னை மாதிரி கண்ணு
தெரியாதவங்களுக்கெல்லாம்
யூஸூ ஆவுமில்லே, சரயு டியர்?
அப்படியயே Dialogue புரியர மாதிரி பேசணும்எல்லாம் சரிதான்
அந்த வெளிச்சம் மட்டும்
கொஞ்சம் இருந்தால்
என்னை மாதிரி கண்ணு
தெரியாதவங்களுக்கெல்லாம்
யூஸூ ஆவுமில்லே, சரயு டியர்?
நறுமுகையே சாங் முதல் தடவ கேட்கிறப்போ goosebumps moment hami sisThalapathy is an all time fav....
Narumugaiye is so underrated....
his heroine chars look heavenly bful....
யாருக்கு?
அஞ்சலி & கன்னத்தில் முத்தமிட்டால் இந்த மாதிரி படம் எடுக்கனும்னா அவ்ளோ ஈசியான காரியம் இல்ல.. எனக்கு ரொம்ப பிடிச்ச movies அது...
கரெக்ட்டு, கரெக்ட்டுஅப்படியயே Dialogue புரியர மாதிரி பேசணும்
Yes I forgot...அஞ்சலி & கன்னத்தில் முத்தமிட்டால் இந்த மாதிரி படம் எடுக்கனும்னா அவ்ளோ ஈசியான காரியம் இல்ல.. எனக்கு ரொம்ப பிடிச்ச movies அது...
ஹா ஹா அவர் டயலாக்கா கா?அப்படியயே Dialogue புரியர மாதிரி பேசணும்
ஹா ஹா விடுறா விடுறா.... நம்ம ஹிஸ்டரி தெரியாது நிறைய பேருக்கு...
எல்லாம் சரிதான்
அந்த வெளிச்சம் மட்டும்
கொஞ்சம் இருந்தால்
என்னை மாதிரி கண்ணு
தெரியாதவங்களுக்கெல்லாம்
யூஸூ ஆவுமில்லே, சரயு டியர்?
ஐயோ இதெல்லாம் இப்போ ஞாபகப்படுத்ததீங்க... ரொம்ப எரிச்சலா வருது...Yes I forgot...
கன்னத்தில் முத்தமிட்டாள் எடுக்க guts வேணும்....அன்ட் எனக்கு ஓகே கண்மணி காதல் அப்புறம் திரு madhavan name adhanee..
காதல்தான் பிடிக்கும்....the scenes awesome and pleasant...
பக்கீஸ் இன்னிக்கு எடுக்கிறானுஙக...pyaar Prema coma nu