தோழமைகளே,
இது விஸ்வாமித்திரர் ப்ரஹ்மரிஷி ஆன கதையின் சென்ற பதிவின் தொடர்ச்சி.
Balakandam 11
ஜெய் ஸ்ரீராம்
இது விஸ்வாமித்திரர் ப்ரஹ்மரிஷி ஆன கதையின் சென்ற பதிவின் தொடர்ச்சி.
Balakandam 11
ஜெய் ஸ்ரீராம்
Super.Vishwamitrar, first vashitar mela, oru poraamai plus oru dhweshsam. Adhoda dhaan he starts his thavam.
Eppo andha negative gunangal poi, aduthavangala அங்கீகாரம் seiyaraaro, and thaan panna thappa unarndhu accept panni regret pannraaro, appo avar seidha thavathin palan avarukku kedaikardhu
Thavam seiyardhu perusu illa. Thavathunaala varam kedaiikardhum perusu illai. Nee un மனசால் எப்படியோ, அதற்கு ஏற்றார் போல் தான் அந்த வரத்தோட பலனும்.
இதென்ன இந்த சாமி யார் தவம் பண்ணினாலும் வரம் கொடுத்தார் என்று நாம நினைக்கிறோம்.
வரத்த ஒழுங்காக நல்ல வழிக்கு உபயோக படுத்தலைனா, அந்த வரத்தாலே அவனுக்கு அழிவு.